‘சிறு’கதையாடிகள்- 4
‘சிறு’கதையாடிகள்- 4

கதைசொல்லலாகவே பல கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கதைசொல்லல் எனும் அம்சம் சிறுகதைகளில் மையமாகும் பொழுது ஆசிரியரின் தனிக்கருத்துகள் பெருவாரியாக இடம் பிடிப்பதற்கான சாத்தியங்கள் அதிகம். அவற்றை எளிமையாக களைந்து தானறிந்த மனிதர்களை மட்டுமே கதாபாத்திரமாக்கியிருப்பது சமகால எழுத்தாளர்களுக்கு பெரும் பாடமாக அமையக்கூடும். மேலும் கதை கோரும் அளவில் மட்டுமே கதாபாத்திரங்களின் விவரிப்பை கதைசொல்லி முன்வைப்பது ஒவ்வொரு கதையிலும் தனித்து தெரிகிறது.

LEARN MORE
‘சிறு’கதையாடிகள்- 3
‘சிறு’கதையாடிகள்- 3

பலதரப்பட்ட வாழ்க்கையின் குரலை பதிவு செய்யும் காரணகர்த்தா அவன். அவ்வகையில் எழுத்தாளன் கொண்டாடப்பட வேண்டியவனே. மேலும் தமிழ் சமூகத்தில் வாசிப்பே எழுத்தாளர்களுக்கு கொடுக்கும் முதல் அங்கீகாரம், வாசிப்பின் கொண்டாட்டம்.

LEARN MORE
‘சிறு’கதையாடிகள்
‘சிறு’கதையாடிகள்

கதைசொல்லி எனும் அம்சத்துடன் பார்வையாளர்களாக அவர்களின் வாழ்க்கையைப் பேசுவது. சில நேரங்களில் கதைகள் தான் பேசும் வாழ்க்கையின் ஆழத்தைப் பொறுத்தும் இவ்விரண்டு வகைமைகள் உருவாகின்றன.

LEARN MORE
சிறு’கதையாடிகள்
சிறு’கதையாடிகள்

என்னுடன் கதையாடிய முன்னோடிகளையும்,அவர்களின் கதைகளை வாசிக்கும் போது கொண்டாடிய தருணங்களையும் இத்தொடரின் வழியே பகிரவிருக்கிறேன்.

LEARN MORE