மணிரத்னத்தின் கல்யாணங்கள்
மணிரத்னத்தின் கல்யாணங்கள்

முதலாளித்துவ மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனைமுறைகள் இல்லாமல், தெளிவு கொடுக்கும் மற்றொரு சிந்தனைமுறையும் சமூகத்தில் இருக்கிறது. அதை கொண்டு யோசிக்க மணிரத்னம் முயலவே இல்லை. ஏனெனில் அந்த சிந்தனை ஓர் அரசியல் பார்வையிலிருந்து விளைவது. அந்த பார்வையை அவர் தனக்குள் புக அனுமதிக்கவேயில்லை. அந்த குறைபாட்டின் நீட்சிதான் ‘காற்றிடை வெளி’ படம்.

LEARN MORE