உள்ளது உள்ளபடி
உள்ளது உள்ளபடி

இத்தனை வருட எழுத்து வாழ்க்கையில், நிறையக் கதைகள் எழுதியாகிவிட்டது.பெரும்பாலானவை கதைக்குள் கதைகள். சராசரியாக ஒன்றில் ஐந்து என்று கணக்கு வைத்தாலும் முன்னூறைத் தாண்டும்.

LEARN MORE