சூனியக்காரன்களின் கதை
சூனியக்காரன்களின் கதை

நான் ஒரு பெண்ணாக இளமையிலிருந்தே பலவற்றிலிருந்து மீறி வந்துள்ளேன். ஒருவேளை என் முதல் காதல் வெற்றி பெற்றிருந்தால் உன் பார்வையில் நான் வெற்றி பெற்றவளாகவே இருந்திருப்பேன்

LEARN MORE
தேவாலய மணியோசை
தேவாலய மணியோசை

இந்த தெருவில் மழைபெய்து ஓய்ந்தபிறகு நிகோடின் மணக்க நான் நடந்துகொண்டிருக்கிறேன். அந்த வாசம் கண்டறிந்து எந்த நிமிடமும் நீ அருகிருந்து விரல் நீ தட்டிவிடுவாய் எனத் தோன்றுகிறது.

LEARN MORE
தீபாவளி
தீபாவளி

இந்தக் கதையில் கூறப்படும் பாத்திரங்களும் சம்பவங்களும் உண்மையானது எனச் சொல்லத் தொடங்கியது காலம்.

LEARN MORE
திருட்டு
திருட்டு

எல்லோரும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அவன் மெதுவாக போர்வையை விலக்கிவிட்டு கட்டிலிலிருந்து கீழிறங்கினான்.

LEARN MORE
அது ஒரு பாதை மட்டுமே
அது ஒரு பாதை மட்டுமே

கட்செவி செயலி வழியாக மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்ததில் செவித்திரை கிழிந்து விட்ட பிரமை. காதுக்குள் ஒரு திரவம் கொதித்துக்கொண்டிருந்த உணர்வு

LEARN MORE
உள்ளது உள்ளபடி
உள்ளது உள்ளபடி

இத்தனை வருட எழுத்து வாழ்க்கையில், நிறையக் கதைகள் எழுதியாகிவிட்டது.பெரும்பாலானவை கதைக்குள் கதைகள். சராசரியாக ஒன்றில் ஐந்து என்று கணக்கு வைத்தாலும் முன்னூறைத் தாண்டும்.

LEARN MORE
அழன்
அழன்

ரயிலிலிருந்து இறங்கி விடுதி அறைக்கு வந்து பல மணி நேரம் ஆகிவிட்டது. முன் தினமும் இந்நாள் காலையும் அவள் செய்த எதுவும் ஏற்கும்படியில்லை

LEARN MORE
மேலும் பார்க்கLoading ...