எழுத்தாளர் அம்பேத்கர் – முழுநாள் நிகழ்வு

Loading Events

« All Events

  • This event has passed.

எழுத்தாளர் அம்பேத்கர் – முழுநாள் நிகழ்வு

April 15 @ 9:00 am - 6:00 pm

Free

Event Navigation

வாசகசாலை
பெருமையுடன் வழங்கும்

எழுத்தாளர் அம்பேத்கர் – முழுநாள் நிகழ்வு


வாழ்த்துரை:

அமர்வு-1: அம்பேத்கர் இன்றும் (ஏன்?) தேவை!

சிறப்புரைகள்:

தோழர் தேன்மொழி
தோழர் இசையரசு
ஊடகவியலாளர் தேவேந்திரன்

நேரம்: காலை 10 மணி முதல் 11.30 மணி வரை.

அமர்வு-2: இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அம்பேத்கரும்

சிறப்புரைகள்:

தோழர் த.ஜீவலட்சுமி
தோழர் சரவணன்
பேராசிரியர் ஹாஜா கனி

நேரம்: காலை 11.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

உணவு இடைவேளை: மதியம் 1 மணி முதல் 2 மணி வரை

அமர்வு-3: திராவிட இயக்கமும் அம்பேத்கரும்

சிறப்புரைகள்:

எழுத்தாளர் வாசுகி பாஸ்கர்
தோழர் விடுதலை அரசு
தோழர் ஓவியா அன்புமொழி

நேரம்: மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை.

அமர்வு-4: அம்பேத்கரும் மானுட விடுதலையும்

சிறப்புரைகள்:

தோழர் ப்ரவீன்
தோழர் பொன்னேரி செல்வி

நேரம்: மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

அமர்வு-5: கம்யூனிசமும் அம்பேத்கரும்

சிறப்புரைகள்:

தோழர் அருணன்
தோழர் செல்வா
தோழர் மகிழ்நன் பா.ம

நேரம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை.

நாள்: 15.04.18 – ஞாயிற்றுக்கிழமை
மணி முதல் 6 மணி வரை.
இடம்: புவனேஸ்வரி கல்யாண மண்டபம்
எண்:6, டாக்டர் சிங்காரவேலு தெரு, பாண்டி பஜார் (பிக் பஜார் அருகில்)
தியாகராய நகர்
சென்னை – 17.

தொடர்புக்கு: 9942633833 / 9790443979

அனைவரும் வருக…! ஜெய் பீம்..!

Venue

Sri Bhuvaneshwari Kalyana Mandapam, T Nagar
இடம்: புவனேஸ்வரி கல்யாண மண்டபம் எண்:6, டாக்டர் சிங்காரவேலு தெரு, பாண்டி பஜார் (பிக் பஜார் அருகில்), தியாகராய நகர்
chennai, சென்னை, tamilnadu 600017 India
+ Google Map
Phone:
9942633833
Website:
http://vasagasalai.com