கொஞ்சம் பொறுத்திருங்கள் மண்டோதரி

கொஞ்சம் பொறுத்திருங்கள் மண்டோதரி

– அதீதன்

இதோ எங்கள் மன்னர்

லங்கேஸ்வரன்

போருக்குத் தயாராகிவிட்டார்

ஆமாம் யாருடன் சண்டையாம்

யாரோ ராமனாம்

தசரதனுக்குப் பிறந்தவனாம்

தசரதனுக்கேவா

அது ராஜ ரகசியம்

பாவம் போர் பதற்றத்தில்

மூன்று நாட்களாய்

நிற்காமல் போகிறதாம்

ஆஹா என்னே அற்புதம்

நம் தலைவருக்கோ

மூன்று நாட்களாய்

அடைத்துக் கொண்டிருக்கிறது

எனிமா கொடுக்கச் சொல்லலாமா

வேண்டாம் பர்க்கோலெக்ஸே போதும்

என்ன ராவணனுக்கும்

வயற்றைக் கலக்குகிறதா

இதோ போர் தொடங்கிவிட்டது

ரெடி

1…2…3..