இணைய இதழ் 86

  • இணைய இதழ்

    இறைவனின் வெளிச்சம் – தயாஜி

    பொம்மி பிறந்து முதன் முறையாகக் கோவிலுக்குச் சென்றோம். ஒவ்வொருமுறையும் எங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் கட்டாயம் செய்ய வேண்டிய குடும்ப வழக்கங்களில் இதுவும் ஒன்று. எங்கள் குலம் காக்கும் தெய்வத்தின் காலடியில் குழந்தையை வைத்து அந்த மூத்த மூதாதைத்தாய்க்கு நன்றி செலுத்த…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    லாகிரி – சபிதா காதர்

    1 கிலோ 1×17 ஆணி… .  அரை லிட்டர் … .  என்ற நீண்ட பட்டியலை கடைப்பையன் சொல்லச் சொல்ல கணிப்பொறியில் தட்டச்சு செய்து, ரசீது வரவும் அதைக் கிழித்து கொடுக்கும் போது உரிய பொருளுக்கு சரியான விலை உள்ளதா என்று…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    படிச்ச பொண்ணும் ஃபாரீன் மாப்பிள்ளையும் – இத்ரீஸ் யாக்கூப் 

    “நீ படிச்ச பொண்ணதான் கட்டிக்கணும்!” இப்படி தனது தந்தை வற்புறுத்துவது ஜமாலுக்கொன்றும் புதிதில்லை. இவன் கல்யாணப்பேச்சு வரும்போதெல்லாம், இந்த பல்லவியை எப்படியும் அவர் பாடிவிடுவார். ஆனால், அவனுக்குதான் அதில் அப்படியொன்றும் பெரிதாக நாட்டங்கள் இருந்ததில்லை. அவன் பட்டப்படிப்பெல்லாம் முடித்தவன் என்றாலும், வரும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மொழிபெயர்ப்புக் கவிதைகள் – மலர்விழி

    அவன் அழைக்கப்பட்டான் அவன் அழைக்கப்பட்டான்மொகமத் ஸீயப் என்றுஅமீர்களின்தேசாந்திரிகளின்தற்கொலைக்கு முயல்பவர்களின்வழித்தோன்றலாய்ஏனென்றால் அவனுக்குஒரு நாடு இருந்ததில்லைஅவன் பிரான்சை நேசித்தான்ஆதலால் அவனது பெயரை மாற்றினான்அவன்‌ வீரன்ஆனால் பிரஞ்சுக்காரன் அல்லமேலும் அவனுக்குத் தெரியவில்லைஎப்படி வாழ்வதன்றுநீங்கள் காபி பருகியபடிகேட்ட குரானின் கோஷத்தைஅவனுடைய அந்தக் கூடாரத்திலிருந்து வெகு தொலைவில்மேலும் அகதிமையின்…

    மேலும் வாசிக்க
  • Naval

    காலி அடிப் பானை – மு.குலசேகரன்

    (“தங்க நகைப் பாதை” என்ற வெளியாகவுள்ள நாவலின் ஓர் அத்தியாயம்) சுந்தரத்தை ஆழ்ந்த தூக்கத்திலிருந்து யாரோ தொட்டெழுப்பியது போலிருந்தது. இன்னும் வழக்கமான அதிகாலையாகவில்லை. சுற்றிலும் பேரமைதி நிலவியது. அதை சிள்வண்டுகளின் ஓயாத இரைச்சல் அதிகப்படுத்தியது. உற்றுக் கேட்டால் அகால பட்சிகளின் அலறல்கள்,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    உமா சக்தி கவிதைகள்

    புத்தகப் பூச்சி இரவு இரவாகநீண்ட காலமாய்ஒரு புத்தகப் பூச்சிக்குஉணவாக மாறியிருந்தேன்.விசித்திரமான அப்பூச்சிவாசிப்பு குறையும்தினங்களில் மட்டும் அதிகம்என்னை தின்னுகிறதுபுத்தகத்துடன் உரையாடும்போதெல்லாம்மூளையின் மையத்தில்மண்டியிட்டுஅமர்ந்துகொள்கிறது.வான்காவை வாசித்ததினத்தில் காதுக்குள்ஊர்ந்து கொண்டேயிருந்தது‘ரகசியம்’ படித்த தினத்தில்கால்விரல்களுக்கிடையில்ஒளிந்துகொண்டதுஇறுதியில் என் இதயத்தைருசித்துவிட்டுமண்டைக்குள்ளிருந்துபர்பிள் நிறப் பட்டாம்பூச்சியாகவெளியேறியது! **** அவனுடைய குரல் மற்றவை எல்லாம் கூட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    புகழ் பூமியின் சாகசக்காரன் – மஞ்சுநாத் 

    தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் வெளிவருவதுடன் பெருவாரியான வாசகர்களைச் சென்றடைந்து விமர்சனத்திற்கும் உள்ளாகிறதென்றால் இன்றைக்கு திறமையான மொழிபெயர்ப்பாளர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். அவர்களது கவனத்துடன் கூடிய உழைப்பும் இலக்கிய ரசனையும் மொழியாக்கத்தின் தரத்தைக் கூட்டியுள்ளன.  புகழடைந்த எழுத்தாளரின் பிரபலமான நூலைக் கொண்டுவருவதின் வழியாக…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அனுராதா ஆனந்த் கவிதைகள்

    புது வருடம் காதலும் காமமும் வற்றிய கணவன் போல,இயலாமையை மறைக்கும்பொய்க்கோபம் போர்த்தி,முதுகு காட்டி,புரண்டு படுத்துக் கொண்டதுநேற்றைய நாள். தூக்கம் கெட்டு,கண்ணெரிச்சலுடன்,அவமான மூட்டை சுமந்து,கூசும் ஆபாச வெளிச்சத்துடன்,விடிந்துவிட்டதுஇன்றைய நாள். **** மீன் சொல் உணர்வற்று இடுப்பை அசைக்கும்கதாநாயகியின் பின்னால்நடனமாடும் பெண்கள் போலவெறியுடன் வாலாட்டும்,வாயைத்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கதிர்பாரதி கவிதைகள்

    கண்ணாடிக்குள் பாய்வது எப்படி? 10என் முன்பாகண்ணாடி முன்பாதெரியவில்லைஎதிரெதிர் நின்றுகொண்டிருக்கிறோம்.குறுக்கே நிற்கும் காற்றுவிலகிவிட்டால் போதும்கண்ணாடி உடைவதற்குள்நான் வீழ்வதற்குள்பார்த்துக்கொள்வோம் முகம். 9அதிவேக ரயிலில் போய்க்கொண்டிருப்பவள்பாத்ரூமுக்குள் புகுந்துஅதன்கண்ணாடிக்குள் பாய்ந்துதற்கொலை செய்துகொண்டாள்.பிறகுரயில் சென்றுசேரவே முடியாதஅவளது ஸ்டேஷனில்இறங்கிக்கொண்டாள் மிக நிதானமாக. 8என் கண்ணாடிசில்லாக உடைந்துவிட்டது…உச்சி ஆகாயத்தில்மிதந்துகொண்டிருக்கிற நான்.புனித தாமஸ்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சொ.சத்யா கவிதைகள்

    1 அந்த மரணம் நிகழாமல் போயிருந்தால்அந்த ஒருநாள் தாளை என் வாழ்க்கைப் புத்தகத்திலிருந்து கிழித்திருந்தால்அவர்களை நான் சந்திக்காமலே போயிருந்தால்என்னுடைய பிடிவாதத்தை ஒருநாளைக்கு நான் தளர்த்தியிருந்தால்அப்போது சிறிது கவனத்துடன் செயல்பட்டிருந்தால்…இப்படியான அந்த ஒருநாள் எல்லோருக்கும் இருக்கவே செய்கிறதுஒருவேளை எனக்கும் அப்படி ஒன்றுநிகழாமலிருந்திருந்தால்இந்தக் கவிதையை…

    மேலும் வாசிக்க
Back to top button