இணைய இதழ் 86
-
இணைய இதழ்
பா.கயல்விழி கவிதைகள்
வெளிச்சத்தின்புனரமைப்புகள்நிச்சயம்அன்று காற்றின் வேகத்தைசீர் செய்தனமழையும், புயலும்ஆள் அரவமற்ற மலைமுகடுகளிலிருந்துசமவெளிக்குள்புகுந்துவிட்டனநிறைய ஆடுகள்வெட்ட வெளிப் பட்டிகளில் அங்குமிங்கும்அலைவுற்றனகாதலோடு நின்றிருந்தவேர்களற்ற விதைமழையை எதிபார்த்திருந்ததுஎவருக்கும் கல்லால் இதயம்புனையப்பட்டிருக்கலாம்ஊசலாடியபடிதேடப்படும்கற்பனைகளைகவிதைகள்மூடியிருக்கின்றனஎன்றும் இல்லாதவெற்றிடம் அதுஏதோ வேண்டும்நிலைப்பாடற்றநினைவுகளைதடம் மாற்றிநிறுத்தி வைக்கலாம்இருப்பினும்முற்பகலும் பிற்பகலும்மாறி மாறிஉமிழும் ஒரு நீள மின்னலாய்இந்த நாட்கள்கடந்து கொண்டே செல்கின்றன. ****…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மதார் கவிதைகள்
1 பென்சில் மர்மம் பென்சில்கரைவது வரைநீ வரைந்திருக்கிறாயாநான்தான் எழுதியிருக்கிறேனா பாதிஅல்லது கால்வாசிவரைதான்பென்சிலைப் பார்த்த ஞாபகம் அதன் பின்அவைஎங்கே போகின்றன என்னஆகின்றன பெரும்மர்மம் வெறும்கறுப்பு மொட்டாகிதானாகக்கரைந்துகொண்டே வந்துஒரு புள்ளியெனஒளிர்ந்துமறைகின்றன. 2 காலம் கையில்ஓர் அம்பைத் தந்ததுசீவிச் சீவிச் சீவிக்கூர்மையாக்கினேன்கூரேறியேறிகரைந்ததது. 3 காலை விழித்துநேரம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஷினோலா கவிதைகள்
அப்பாவித்தனம் “இங்க..இங்க பாருங்கசிரிங்க…” என்றதும்பல்செட்டின் கடைசிப் பல் தெரியகுழைகிறாள் பாட்டி யாரோ ஒருவர் வழி தவறயாரோ ஒருவர் வழிக்கானபாதையை விவரிக்கிறார்கொண்டு போய் விடாத குறையாய்மேடு பள்ளங்களை எச்சரித்தபடி இந்த இரண்டு ரூபாயைஎப்படி திருப்பிக் கொடுக்கப் போகிறேனோ எனகனிந்த தவிப்பால் விடைபெறுகிறாள்அடுத்த நிறுத்தத்தில்இறங்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கிருத்திகா தாஸ் கவிதைகள்
நிலாப் பொழுதுகள் நிலவில்ஒரு மாளிகை உண்டுஅங்குநான் வாழ்ந்ததுண்டு போன யுகத்தில்என் விரல் கலைத்த மணல்கள்இன்னும் நிலவில் சுவடுகளாய் நேற்றுநிலவில் நான் தூவிய விதைகள்இந்நேரம்நட்சத்திரங்களாய் முளைத்திருக்கும் வெள்ளை நுரையாடைதேவதையொருத்திஎன்னோடு விளையாட வருவாள்முழுமதி நாட்களில் புதுநிலவு நாளில் மட்டும்தோன்றி மறையும் நீரோடையில்யாருக்கும் தெரியாமல் நான்பூமிக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
லாவண்யா சுந்தரராஜன் கவிதைகள்
1. புகைப்படமும் பிம்பமும் பிம்பத்தை ஆடியில் வரைந்தேன்புகைப்படத்தைஓளியில் பூட்டினேன்வரைந்ததும் பூட்டியதும் வெவ்வேறு இடத்தில் படமும் பிம்பமும் நிஜமல்லநிழலும் அல்லஇரண்டும் நானுமல்ல படத்தில் சிரித்ததில்லைஎப்படி மறைப்பது தோளிலிருந்து தொங்கும் குழப்பங்களைஅடிமையென கைகளை இறுகக் கட்டிக் கொண்டுபயம் பீடித்தவளென கைப்பையைப் பற்றிக் கொண்டுபோலிப் புன்னகையைப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உடற்றும் பிணி – அருணா சிற்றரசு
“உங்களுக்கு இவன் மட்டும்தானா? இல்ல..! வேற குழந்தைகள் இருக்கா?” இந்தக் கேள்விக்குள் காத்திருக்கும் மாபெரும் இன்னலைக் கூடுமானவரைக் கணித்து விட்டாள் ரோகினி. மகனைப் பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் இந்தக் கேள்வியைச் சாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அதை அப்படிக் கடக்கவில்லை.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பனம் பழ நிறத்தில் ஒரு உலகம் – வண்ணதாசன்
இந்திரா மயிலப்பபுரம் வரை டிக்கட் எடுத்திருந்தாள். அது அடுத்த ஸ்டாப்தான். அதிக தூரம் ஒன்றுமில்லை. ஆனால், மானா விலக்கில் நிறுத்தச் சொல்லி ஈஸ்வரியோடு இறங்கிக் கொண்டாள். ஈஸ்வரி சின்னப் பிள்ளை. அதற்கு என்ன தெரியும்? அதற்கு எல்லா இடமும் ஏறுகிற இடம்தான்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
உடுப்பு – கார்த்திக் புகழேந்தி
கிழக்கு வட்ட வெளிச்சம் கண் கூசச் செய்துகொண்டிருந்தது. மண்டபத்தின் கால்களை முக்கியிருந்தது மழை வெள்ளம். இரண்டு வாரங்களாக அடித்துப் பெய்த மழையின் சேறு இன்னும் காய்ந்திருக்கவில்லை. ஆற்று நீரோட்டமே செங்கமலம் பூசியது போலத்தானிருந்தது. எப்படா என்று காத்திருந்து படித்துறைக்கு வந்து சேர்ந்தவர்கள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கார்த்தியாயினி – கன்னடத்தில்: அப்துல் ரஷீத். தமிழிற்கு: கே. நல்லதம்பி
மைசூரிலிருந்து பெங்களூரு போகும் வழியில் ரயில் வேகத்தை அதிகரிக்க வலது பக்கத்தில் புதர் செடிகள் இருந்த சின்னக் குன்றொன்று தெரிந்தது. பச்சைக் குன்றின் முனைக்கு ஏறும் கற்படிகளுக்கு பூசிய வெள்ளை நிறம் வெயிலுக்கு கண்ணைப் பறித்தது. அதிகரித்த ரயில் வேகத்திற்கு குன்றின்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கனவு – ஆலியா மம்தூஹ் (ஈராக் சிறுகதை) – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்
இரவு விடுதியிலிருந்து வெளியேறியவன், படிக்கட்டில் ஒவ்வொரு படியாக இறங்கியவாறே தன்னைச் சுற்றிவர கூர்ந்து கவனித்தான். அவனைக் கடந்து சென்றவர்கள் பழைய ஆடைகளை அணிந்திருந்த அவனையும், அவனது தாடியையும் விசித்திரமாகப் பார்த்தவாறே நடந்து சென்றார்கள். இரவு விடுதிக்குள் யாரோ கதறியழுவதைப் போல தோன்றச்…
மேலும் வாசிக்க