கதைக்களம்

  • ரே…குரசோவா… மற்றும் சில பேய்கள்.

    இயற்பெயர் குமரேசன்.அறையிலிருக்கும் நோட்டுப் புத்தகத்தை புரட்டிப் பார்த்தால் அபராஜித் செல்வா என்று பக்கம் பக்கமாக எழுதி இருக்கும்.போன வாரம் பெயர் மாற்றி இருக்கிறான். தினமும் முன்னூறு தடவையாவது புதுப் பெயரை எழுத வேண்டும். மனதை ஒருமைப் படுத்தி அபராஜித் செல்வா அபராஜித்…

    மேலும் வாசிக்க
  • கேசம்

    1972 பங்குனி ஆத்தியப்பனுக்கு உடலில் எறும்புகள் ஊர்வதுபோல் உணர்வு. காலையிலிருந்தே அப்படித்தான் இருந்தது. இப்படியான உணர்வுகள் வரும்போது அவர் மனதில் இனம்புரியாத சந்தோஷம் கொப்பளிக்கும். ஆண் யானைகளின் காதில் நீர் வடியும் மத்துக்காலத்துக்கு ஒப்பானது அது. ஆனால், இவ்வளவு நாட்களாக இல்லாமல்…

    மேலும் வாசிக்க

மேலே
Close