பிக் பாஸ் சீசன் 3
-
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 56 & 57 – என்ன சார் நடக்குது அங்க?
யாரும் எதிர்பாராத விதத்தில் தற்கொலை முயற்சி செய்த காரணத்திற்காக மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டிருக்கிறார். அது வெறும் அறிவிப்பாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு சீசன்களை விடவும் இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைய அறமற்ற செயல்களைச் செய்து…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 53, 54 & 55 – சேரனை கௌரவமாக வெளியேற்றுங்கள் பிக் பாஸ்!
“இது பிக் பாஸ் வீடா இல்ல சந்தைக்கடையா டா?” என நம்மைப் புலம்ப வைக்கும் அளவிற்கு கடந்த மூன்று நாட்களாக பிக் பாஸ் வீட்டில் ஒரே சண்டை சச்சரவு கூச்சல்கள் குழப்பங்கள். தயவுசெய்து இளகிய மனம் படைத்தவர்கள் பிக் பாஸ் பார்ப்பதைத்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 50 & 51 – நட்பா காதலா? பூரியா பொங்கலா?
ஆஹா…சில நட்களாகவே சற்று மந்தகதியில் சென்று கொண்டிருந்த பிக் பாஸ் வீடு கடந்த இரண்டு நாட்களாக டாப் கியரில் பறந்து கொண்டிருக்கிறது. “வித்யாபதி இன்று முதல் உமக்கு பேசும் வல்லமையைத் தந்தோம்.” என திடீரென கலைவாணி கனவில் தோன்றி அருளியது போல…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 46-49 : யார் உள்ளே? யார் வெளியே?
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை 49 நாட்களில் கடந்துள்ளது. வீட்டில் ஒருவர் புதிதாக இணைந்துள்ளார். மற்றும் ஒருவர் வெளியேறியுள்ளார். சாக்ஷி மிக மகிழ்ச்சியாக, ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாமல் வீட்டை விட்டுச் சென்றுவிட்டார். கஸ்தூரி தெளிவாக இத்தனை நாள் நிகழ்வுகளைப்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 43- 44- 45 – நான் ஏன் சரவணனை ஆதரிக்கவில்லை?
கடந்த நாட்களின் ஹாட் டாபிக்கே ‘சரவணன் வெளியேற்றுப்படலம்’ தான். அதிரடியாக சரவணனை வெளியேற்றி மாஸ் காண்பித்தார் பிக் பாஸ். சாண்டியும், கவினும் ஒருபுறம் கதறிக் கொண்டிருக்க, இதுபற்றி சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துகளும் கோபாவேசக் கூச்சல்களும் பரவின. ” விஜய் டிவி…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 41 & 42 – மக்களின் பிரதிநிதியாக நடந்து கொள்ள நீங்கள் எதற்கு கமல்?
ஆண்டவர் அப்படி இப்படியென்று கடந்த வாரங்களில் தான் புகழ்ந்து தள்ளியிருந்தேன். உண்மையிலேயே மீரா-சேரன் விவகாரத்தை அத்தனை பக்குவமாகக் கையாண்டார். ஆனால், இந்த வாரம் அவர் பேசிய் நிறைய விஷயங்களை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஒருவேளை அப்படிப் பேசியதற்கு இது மாதிரியான காரணங்கள்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 38,39&40 – மணியோ இப்போ பன்னெண்டு இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு?
புரிதலற்ற உறவுகளும், அதனால் நேரும் உளவியல் சிக்கல்களும் எந்த அளவிற்கு இட்டுச் செல்லும் என்பதற்கு கடந்த நாட்களின் பிக் பாஸ் நிகழ்ச்சி உதாரணம். சாக்ஷி ஒருபுறம் அழுது புலம்பிக் கொண்டிருக்க, அதை கவினும் லாஸ்லியாவும் பெரிதாக கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதன் விளைவு தான்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 36 & 37 – நட்புன்னா என்னானு தெரியுமா?
இந்த வாரத்தின் முதல் பட்டாசை ஓப்பன் நாமினேசன் மூலம் கொளுத்திப் போட்டார் பிக் பாஸ். “அப்பாடா, வனிதாவும் இல்ல, மீராவும் இல்ல இனி சண்டையா நெவர்…!” என ஜாலி மூடில் இருந்த போட்டியாளர்களுக்கு இடி விழுந்தது போலிருந்தது. முதலில் சாக்ஷியைக் கூப்பிட…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக்பாஸ் 3 – நாள் 33,34 & 35 – கவினும் லாஸ்லியாவும் பின்னே அன்கண்டிசனல் லவ்வும்…
அரசியல் ஆலோசகரைக் களமிறக்கியதில் இருந்து ஆண்டவரின் பேச்சு, பார்வை, நடை உடை பாவனைகள் என அனைத்தும் பிசிறு தட்டாமல் வெளிப்படுகின்றன. “எத்தினி சண்ட எத்தினி அசால்ட்டு…” வசனம் போல கிடப்பில் போட்ட திரைப்படங்கள், அரசியல் முன்னெடுப்பு, பிக்பாஸ் என இந்த வயதிலும்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பிக் பாஸ் 3 – நாள் 30,31 & 32 – Abuse எனும் கூரிய ஆயுதம்
“ஒருத்தர் கூட பேசனும், 24 மணி நேரமும் பேசனும், ஆனா ஃப்ரீயா பேசனும்.” காமெடி போலத் தான் என் கதை போய்க் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் பத்தி எழுதனும், 500 வார்த்தைகளுக்கு குறையாம எழுதனும், சம்பவங்களை அப்படியே விவரிக்கக் கூடாது. ஆனா…
மேலும் வாசிக்க