வாசகசாலை

  • இணைய இதழ் 105

    சிரிப்பு ராஜா சிங்கமுகன்;15 – யுவா

    15. குழலன் எங்கே? அரசி கிளியோமித்ராவுக்கு உடனடியாக விஷமுறிவு மருந்து கொடுத்த வைத்தியர், பாயாசத்தைப் பரிசோதித்துவிட்டு, ‘’ஆம் அரசே… இதில் விஷம் கலந்திருப்பது உண்மைதான். நல்லவேளை அரசியார் சில மிடறுகளே அருந்தினார்’’ என்றார். அடுத்த நொடி… ‘’அடிப்பாவி… உன்னை மகள் போல…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    மதியழகன் கவிதைகள்

    நிர்வாணம் 1 இவர்களை இப்படியே விட்டுவிடுவதெனதீர்மானித்திருக்கிறேன்இந்த வாழ்க்கையில் எனக்கானவேர்களை நான் தேடியதே இல்லைதொலைந்த பருவங்கள்சிறகடிக்கின்றன வண்ணத்துப்பூச்சிகளாகநிசப்தம் மெல்ல முணுமுணுக்கிறதுமெளத்தைக் கலைத்துஎன் உடலெங்கும்காலத்தின் ரேகைகள்பதிந்திருக்கின்றனஒரு பறவையின் சுதந்திரம்அதன் சிறகிலா இருக்கிறது?நீர்ப்பூ எப்போதும்நீர் மட்டத்துக்கு மேலேவந்துவிடுகிறதுநாளை என்பது கூடநேற்றைய தொடர்ச்சிதானே?தற்செயலானதுதான் எல்லாம்அந்த ஆறுதல் வார்த்தையேஇப்போது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கூடல் தாரிக் கவிதைகள்

    நினைவு மரம் அப்பாவின் நினைவால்வைக்கப்பட்டமுற்றத்து மரத்திடம்அம்மா அடிக்கடி பேசிக் கொள்வாள்இலேசாக சிரித்தும்கொள்வாள்எப்போதாவது அதனைப் பார்த்துக்கண்ணீர் சொரிவாள் இன்று காலைவாசலில் நின்றவாறுகொஞ்சம் கொப்பொடித்துக்கொள்ளட்டுமாஎன்றான் எதிர்வீட்டுக்காரன் நல்லவேளைஅம்மா வீட்டில் இல்லை. * பிரியமிகு பூனை நடக்கும் தருணத்தில்சத்தம் எதுவும் எழுப்பாமல்மெல்ல நடக்கின்றனபூனைகளெல்லாம் மியாவ்…என்னும்ஒற்றைச்சொல்பாலுக்கானது மட்டுமல்லஅதன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    கால் பந்து விளையாடு  தம்பி! – சோ. கு. செந்தில் குமரன்

    கால்பந்து விளையாடு தம்பி – என்றுமேகால்பந்து விளையாடு தம்பிவேல்போல்‌ பாய்ந்தே நீ ஆடு – உதைக்கும்‌வேகத்தில்‌ வெற்றியையே தேடுகால்பந்து விளையாடு தம்பி – என்றுமேகால்பந்து விளையாடு தம்பி உடலுக்கு வலிமையினைச்‌ சேர்க்கும்‌ – உள்ளம்‌உற்சாக உணர்வெல்லாம்‌ வார்க்கும்‌திடமாக இலக்கினையே நோக்கும்‌ –…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    மந்துவும் மீலுவும்- மீ.மணிகண்டன்

    மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரிலிருந்து உருவாகும் பல ஆறுகளில் ஒரு ஆறு அது. ஆற்றின் இருபுறமும் பசுமையான வனங்கள் நிறைந்திருந்தன. வனங்களில் உண்ணத்தகுந்த பழங்கள் காய்க்கும் மரங்களும் நிறைந்திருந்தன. செடி கொடி வகைகளும் புதர்களும் கூட செழித்து பூத்தே காணப்பட்டன. வளமான வனங்களில் விலங்குகள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி! – ஷாராஜ்

       ‘என்னா பொழப்புடா இது நாய்ப் பொழப்பு!’ சலித்தபடி, வளர்ப்பு வீட்டு வாசலில் உள்ள வேப்ப மர நிழலில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது கடிவேலு.    அது ஏழைகளின் வீடு என்பதாலும், அது ஒரு சாதாரண நாட்டு நாய் என்பதாலும், அதற்கு அங்கு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    சிறார் கதைகள்: கேட்டல், வாசித்தல், பார்த்தல் – ஷாராஜ்

    மனித குலம் முழுதுமே கதை கேட்டு வளர்ந்தவர்கள், வளர்பவர்கள்தாம். 2 – 3 வயது முதல் தாய், தாத்தா – பாட்டிகள், ஆசிரிய – ஆசிரியைகளிடம் கதைகள் கேட்க பெரும்பாலானவர்களுக்கும் வாய்க்கும். முற்காலங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், பொதுவெளியில் கதை சொல்வதற்கான கதைசொல்லிகளும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    ஆக்டன் நாஷ் (Ogden Nash)- இயைபு, வார்த்தை ஜாலம் – ஆர் சீனிவாசன்

    கவிதை உணர்ச்சிகளுக்கு மட்டும் வடிகாலாக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அமெரிக்க கவிஞர் ஆக்டன் நாஷ் (1902 -1971) எளிய நடையில் எல்லா வயதினருக்கும் எழுதியவர். லேசான லய வரிகள் அவருடைய சிறப்பு. அவர் கவிதைகள் தீவிர நடையை தவிர்த்த ஆங்கில வார்த்தை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    கனவுகளின் விளக்கம் [The interpretation of Dreams] – நூல் வாசிப்பு அனுபவம் : உதயபாலா

    உளவியல் என்பது தீர்க்க முடியாத அதாவது நம்மால் விளங்கிக் கொள்ள முடியாத சிக்கலான வடிவம் என்றுதான் இப்புத்தகத்தை வாசிக்கும் வரையிலும் நினைத்திருந்தேன். ஏனென்றால் நான் இளநிலை கல்வியல் படிக்கும்போதான அனுபவம் அத்தகையது. தேர்ந்த அனுபவமும், தெளிந்த கற்றலும் ஏற்படும்வரை உளவியலை ஒரு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 105

    காலம் கரைக்காத கணங்கள்; 12 – மு.இராமநாதன்

    கண் உடையவர் கற்றவர் இந்தக் கட்டுரைக்கு ‘பட்டேலும் ஜின்னாவும்’ என்ற தலைப்பும் பொருத்தமாக இருக்கும். ஆனால், சிலர் இது ஓர் அரசியல் கட்டுரை என்றோ, வரலாற்றுக் கட்டுரை என்றோ கருதிவிடக்கூடும். இந்தக் கட்டுரை மண் பயனுற வாழ்ந்த இரண்டு ஆளுமைகளைப் பற்றியது-…

    மேலும் வாசிக்க
Back to top button