எழுத்தாளர் அம்பேத்கர் – முழுநாள் நிகழ்வு

வாசகசாலை பெருமையுடன் வழங்கும் எழுத்தாளர் அம்பேத்கர் – முழுநாள் நிகழ்வு வாழ்த்துரை: அமர்வு-1: அம்பேத்கர் இன்றும் (ஏன்?) தேவை! சிறப்புரைகள்: தோழர் தேன்மொழி தோழர் இசையரசு ஊடகவியலாளர் தேவேந்திரன் நேரம்: காலை 10 மணி முதல் 11.30 மணி வரை. அமர்வு-2: இந்திய அரசியலமைப்புச் சட்டமும் அம்பேத்கரும் சிறப்புரைகள்: தோழர் த.ஜீவலட்சுமி தோழர் சரவணன் பேராசிரியர் ஹாஜா கனி நேரம்: காலை 11.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை உணவு இடைவேளை: மதியம் 1

LEARN MORE