அகமும் புறமும்; 7 – கமலதேவி

பசித்திருத்தல்  யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய! பாணர் காண்க, இவன் கடும்பினது இடும்பை; யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்; பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி, முட்டை கொண்டு வன் புலம் சேரும் சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்பச், சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும் இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்;கண்டும், மற்றும் மற்றும் வினவுதும்,தெற்றெனப்; பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ? செய்த்தோ? கூறுமின்,எமக்கே. சிறுகுடிகிழான்  பண்ணனைச் … Continue reading அகமும் புறமும்; 7 – கமலதேவி