அகமும் புறமும்; 1 – கமலதேவி

     செங்காந்தளின் இதழ் எத்தனைக்குப் பிறகும் வாழ்க்கை இந்த நொடியிலிருந்து தொடங்குகிறது என்பதையே இலக்கியங்கள் தன் ஆன்மாவாகக் கொண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு நிலத்தில், ஒரு பொழுதில், யானை மேல் துஞ்சிய தலைவனை காலத்தின் முன் அழியாமல் ஒரு நட்சத்திரம் என்று இன்று வரை நிறுத்த இலக்கியத்தால் முடிகிறது. அனைத்தையும் ஊழித்தீ என, ஆழிப்பேரலை என அடித்துச் சென்று ஒன்றுமில்லாமல் ஆக்கும் காலத்தின் முன்னால் வாழ்க்கையையும், இயற்கையையும் பின்னிக் கட்டிய அழியாத சரம் போன்றது … Continue reading அகமும் புறமும்; 1 – கமலதேவி