போர்க்களத்தின் பூ மணி துணர்ந்தன்ன மாக் குரல் நொச்சி போது விரி பல் மரனுள்ளும் சிறந்த காதல் நல் மரம் நீ; நிழற்றிசினே கடியுடை வியல் நகர்க் காண்வரப் பொலிந்த தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி; காப்புடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின், ஊர்ப் புறங்கொடாஅ நெடுந்தகை பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே. புறநானூறு: 272 பாடியவர்: மோசி சாத்தனார் திணை: நொச்சி துறை : செருவிடை வீழ்தல் மலர் பூத்த மரத்திற்கான பாடல் இது. … Continue reading அகமும் புறமும்; 11 – கமலதேவி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed