பொய்க்காத அருள் ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம் பலநாள் பயின்று பலரொடு செல்லினும் தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ அணிபூ ணணிந்த யானை யியறேர் அதியமான் பரிசில் பெறூஉங் காலம் நீட்டினு நீட்டா தாயினும் யானைதன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத் ததுவது பொய்யாகாதே அருந்தே மாந்த நெஞ்சம் வருந்த வேண்டாம் வாழ்கவன் றாளே புறநானூறு: 101 பாடியவர் : ஔவையார் திணை: பாடாண் திணை துறை :பரிசில் கடா நிலை பரிசில் அளிக்கத் தாமதமான … Continue reading அகமும் புறமும்; 15 – கமலதேவி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed