தாபதன் ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில், பாவை அன்ன குறுந் தொடி மகளிர் இழை நிலை நெகிழ்த்த மள்ளற் கண்டிகும்; கழைக் கண் நெடு வரை அருவி ஆடிக், கான யானை தந்த விறகின் கடுந் தெறல் செந் தீ வேட்டுப், புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே! புறநானூறு: 251 பாடியவர்: மாரிப்பித்தியார் திணை: வாகை துறை : தாபத வாகை தாபதவாகை என்னும் துறையில் கீழ் உள்ள பாடல்கள் இல்லற வாழ்க்கைக்குப் பின்னர் துறவறம் … Continue reading அகமும் புறமும்; 5 – கமலதேவி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed