அன்னையும் அத்தனும் நன்னலந் தொலைய நலமிகச் சாய்அய் இன்னுயிர் கழியினும் உரையலவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி புலவியஃ தெவனோ அன்பிலங் கடையே குறுந்தொகை : 93 பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார் திணை: மருதம் பரத்தையை பிரிந்து வந்த தலைவனுக்குத் தூதாக வந்து “நீ சினவற்க. அவர் அன்புடையவர்” என்ற தோழிக்கு, “அவர் நம்மால் உபசரித்து வழிபடுவதற்கு உரியவரே அன்றி அளவளாவி மகிழ்வதற்குரியவர் அல்லர்” என்று தலைவி கூறியது. ஊடலிற்கு காரணப் பொருள் ஒன்றாகத்தான் இருக்க … Continue reading அகமும் புறமும்; 6 – கமலதேவி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed