அகமும் புறமும்; 13 – கமலதேவி

பெருந்துணை குய் குரல் மலிந்த கொழுந்துவை அடிசில் இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர் கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி அல்லி உணவின் மனைவியொடு இனிய புல்லென்றனையால் வளம் கெழு திருநகர் வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும் முனித்தலைப் புதல்வர் தந்தை தனித் தலைப் பெருங்காடு முன்னியபின்னே புறநானூறு : 250 திணை: பொதுவியல் துறை: கையறு நிலை பாடியவர்: தாயங்கண்ணியார் குடும்பம், ஊர், நாடு என்ற எந்த ஒரு … Continue reading அகமும் புறமும்; 13 – கமலதேவி