காதலெனும் ஔி கவிதை:1 மாவென மடலும் ஊர்ப பூவெனக் குவிமுகில் எருக்கங் கண்ணியும் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ் கொளினே குறுந்தொகை: 14 பாடியவர்: பேரெயின் முறுவலார் திணை: குறிஞ்சி தலைவன் கூற்று. நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகையில் மடலேறுதல் குறித்த பாடல்கள் உள்ளன. மடல் ஏறுதல் பெருந்திணைக்கு உரியது. பெண் மடலேறுதல் இல்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். ஒருதலைக் காதல் பொருந்தாக் காம வகையைச் சேர்ந்தது. தலைவி … Continue reading அகமும் புறமும்; 20 – கமலதேவி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed