கொற்றவையாக்கும் காதல் முட்டுவேன் கொல்! தாக்குவேன் கொல்! ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆ! ஒல்! கூவுவேன் கொல்! அலமர அசைவு வளி அலைப்ப என் உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே குறுந்தொகை – 28 பாடியவர்: ஔவையார் திணை: பாலை வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் மீளாமையால் உண்டான துயரை தலைவி தோழிக்கு உரைத்தது. இயற்கை நிகழ்வு ஒன்றின் மீது உணர்வுகளை ஏற்றிக்கூறும் சங்கக்கவிதைகளில் இதுபோன்ற நேரடியான கவிதையைக் கண்பது … Continue reading அகமும் புறமும்; 4 – கமலதேவி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed