கட்டுரைகள்
-
Jul- 2019 -15 July
பிக் பாஸ் 3 – நாள் 20,21 & 22 – வனிதாக்கள் ஓய்வதில்லை!
அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே கதை போலச் சொல்லாமல் இனி கொஞ்சம் பாணியை மாற்றி அமைக்கலாம் என இருக்கிறேன். இதுவும் வாசகர்களின் கருத்துகளினால் ஏற்பட்ட புரிதல் தான். பிக் பாஸ் வீட்டில் 3 வாரங்களைப் போட்டியாளர்கள் கடந்துள்ளனர். கேமரா இருக்கிறது என்ற…
மேலும் வாசிக்க -
15 July
கால் பெரிது கெடுக்க எத்தனிக்கும் கல்விக்காடு..!
“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு அல்லதும் பல்நாட்கு ஆகும் நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும் கால் பெரிது கெடுக்கும்” என்ற பிசிராந்தையார் எழுதிய புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி தனது முதல் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி…
மேலும் வாசிக்க -
15 July
தோழர் சங்கரய்யாவுடன் ஒரு பயணம்…
“மதுரை தமுஎகச மாநாட்டுக்கு என்.எஸ் தோழர் வரேன்னு சொல்லிட்டாரு. கூட உன்ன துணைக்கு வரச்சொன்னாரு வரமுடியுமா?” தோழர் தமிழ்ச்செல்வன் கைப்பேசியில் கேட்டதும் பதட்டம் கலந்த மகிழ்ச்சி ஒன்று குப்பெனப் பற்றிக்கொண்டது. ‘தலைவனே சொல்லிடாரு, அதுக்கு மேலே வேறென்ன’, “கண்டிப்பா வரேன் தோழர்”.…
மேலும் வாசிக்க -
14 July
பல தேசங்களின் தேசம் -சுவிட்சர்லாந்து
உலக பணக்கார நாடுகளில் ஒன்று, செழுமையான ஐரோப்பாவின் அழகிய ஒர் நாடு, சுவிஸ் வங்கி, கருப்புப் பணம், சுவையானச் சாக்லேட்டுகள், சிறந்த வாட்சுகள் மற்றும் அழகிய ஆல்ப்ஸ் மலைத் தொடர்கள், இதுதான் எனக்கு தெரிந்த சுவிட்சர்லாந்து. ஆனால்,அது பல தேசியங்களின் ஒன்றியம்,…
மேலும் வாசிக்க -
14 July
புனிதப்போர்வை விலகலின் ஒரு கணம்
“கனவானைப் பார்த்த அளவிலே தெரிந்து கொள்ளுவதைப்போல, கவிதையையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் கவிதையை வர்ணனைக்குள் கட்டுப்படுத்தி எல்லை கட்ட முடியாது’‘ – மாஜினி கவிதை மரபினை கவனிப்பதற்கு முன் காளிதாசனின் இத்தொடரினை அவதானிக்கலாம். (புராண மித்யேவ நசாத் ஸர்வம், நசாபி காவியம்…
மேலும் வாசிக்க -
14 July
”குழந்தைகளுக்கான அற்புதம்” -ஆலிஸின் அற்புத உலகம்- மொழிபெயர்ப்பு நாவல் விமர்சனம்.
‘ஆலிஸின் அற்புத உலகம்’ என்ற குழந்தைகளுக்கான நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு மேலாகிறது. இதை எழுதியவர் ‘லூயி கரோல்’ என்ற புனைப்பெயர் கொண்ட சார்லஸ் லூட்விக் டாட்ஜன். லூயி கரோல் இயல்பில் ஒரு கணித ஆசிரியர். ஆனால் அதைவிட அவருக்கு…
மேலும் வாசிக்க -
14 July
மொழிப்பாடங்களும், மானுட அறமும்
மேல்நிலை வகுப்புகளின் பாடத்திட்டத்தில் மொழிப்பாடத்தின் தேவை தொடர்பான விவாதம் சமீபத்தில் எழுந்துள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் பாடம் என்பது பதினொன்று, பன்னிரெண்டாம் பாடத்திட்டத்திற்கு அவசியமா அல்லது அது மாணவர்களின் மீது ஏற்றப்பட்ட தேவையில்லாத சுமையா என்பது தான் அந்த…
மேலும் வாசிக்க -
14 July
“தன்னை எழுதுதல்” – பாரததேவியின் ‘நிலாக்கள் தூர தூரமாக’ நாவல் வாசிப்பனுபவம்
நிலாக்கள் தூரதூரமாக என்ற தன்வரலாற்றுப் புதினம் உண்மையான வாழ்விற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எந்த சாயலுமில்லாத கதைசொல்லியின் உண்மையான குரலைப் போன்ற மொழிநடை. அம்மாக்களின் மடியில் படுத்துக்கொண்டு அவர்களின் கதையை அவர்களே சொல்லக் கேட்பதைப் போன்ற அனுபவத்தை இப்புதினத்தை வாசிக்கையில் அடைவோம்.…
மேலும் வாசிக்க -
14 July
“மின்னலின் வழியில்” – The Mirage – திரைப்பட விமர்சனம்
மனிதனுக்குள் ஒரு பழக்கம் உண்டு.சோகம் தழுவும்போதெல்லாம் தனக்குள் சில கேள்விகளை எழுப்பிக் கொள்வான். ஆம். அவை பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும் . “நல்ல ஆடை அணிந்து வந்திருக்கலாமோ?”, “இன்று வெயிலில் போகாமல் இருந்திருக்கலாமோ?”, “முடியை வெட்டாமல் இருந்திருக்கலாமோ?”, “இடையைக் குறைத்திருக்கலாமோ”, “ஊருக்குச்…
மேலும் வாசிக்க -
14 July
இரண்டு அணிகள் ஒரே கனவு. 4 வருடக் கனவல்ல… 44 வருட கனவு! யாருடைய கனவு நனவாகப் போகிறது?
அரையிறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளை வென்று இதுவரை ஒருமுறை கூட கோப்பை வெல்லாத நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று எந்த அணி கோப்பையை வென்றாலும் அது கொண்டாட்டமான ஒன்றாகவே இருக்கும். இங்கிலாந்து அணி இதுவரை…
மேலும் வாசிக்க