அசோக் குமார்

  • இணைய இதழ் 97

    மேகத்தைக் கடத்தியவன் – அசோக் குமார்

    IMS எனும் இந்தியன் மெட்ரோலோஜிக்கல் சொசைட்டியின் சென்னை அலுவலகம். அந்த தனியார் நிறுவனத்தின் புதிய புரொஜெக்ட்டைப் பற்றி அறிவிப்பதற்காக அனைத்து ஊடகங்களின் நிருபர்களையும் வரவழைத்திருந்தனர். சீலிங் பக்கெட் ஏசியிலிருந்து வெளியேறிய சில் காற்று குளிர்ச்சியாய் சத்தமிட்டது. நிருபர்கள் முணுமுணுப்பாய் பேசி சிரித்தனர்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பதினாறும் பெற்று – அசோக் குமார்

    “ஒரு குழந்தை பெத்தா நாம பெற்றோர். ரெண்டு பெத்தா நாம ரெப்ஃரீன்னு ஆங்கிலத்துல ஒரு பழமொழி இருக்கு. இவங்கப்பா பதினாறு பெத்தவரு” என்று பத்து என்கிற பத்மநாபன் கூறியதும், “சும்மா கதை விடாதீங்க” என்று சிரித்தாள் அஞ்சு என்கிற அஞ்சலி. “அட…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ததாஸ்து – அசோக் குமார்

    ஆரியபவனா, ஆயுதபவனா என்று நினைக்குமளவு அந்த ஓட்டலின் வரவேற்பறையில் வேல், கம்பு, அரிவாளுடன் ஆறடி அய்யனார் சிலை காவலுக்கு நின்றது. உள்ளே நுழைந்ததும் வலப்புறத்தில் கேஷியர் டேபிளில் குபேரன் சிலை மல்லிகை பூ மாலையுடன் படியளக்க குங்குமம், சந்தனம், கற்கண்டு கிண்ணங்களுடன்…

    மேலும் வாசிக்க
Back to top button