அராதி கவிதைகள்
-
இணைய இதழ்
அராதி கவிதைகள்
குள்ளம்மா ஆளுக்கும் பெயருக்கும் சம்மந்தமே இல்லை சராசரிக்கும் அதிகம்தான் குள்ளம்மாவின் உயரம் ஆயாவுக்கு குள்ளம்மா அம்மாவுக்கு குள்ளம்மாக்கா அண்ணனுக்கும் எனக்கும் குள்ளம்மாயா பின்கொசுவம் வைத்த சேலை முன்னிடுப்பில் செருகிய சுருக்குப் பை உதடு சிவக்க வெற்றிலை என ஆயா உயரமானது போலவே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அராதி கவிதைகள்
அதீதம் ஏந்த முடிவதில்லை வழிந்தோடும் அதீதங்களை கூப்பிய இரு கைக்குள் ஏந்தியவை தவிர ஏனைய அனைத்தும் வழிந்தோடும் அதீதங்களுக்கு அப்பால் உள்ளதுபோல் உணர்கிறேன் அவ்வப்போது அதீத அன்பு அதீத கோபம் அதீத கருணை அதீத காதல் என அநியாய அதீதங்கள் இவ்வதீத…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அராதி கவிதைகள்
கனங்கள் ஏன் இந்த கனங்கள் இருத்தலின் நிறைவில் கூடிப்போன கனங்களில் களித்துப் பழகிய பின் இல்லாது இருத்தலால் ஏற்பட்ட வெற்றிடத்தால் குறைந்த கனங்களை இலகுவாகச் சுமந்திருக்க வேண்டும் இருத்தலின் உச்சபட்ச கனத்தை இலகுவாகச் சுமந்துவிட்டு இல்லாது இருத்தலின் கனத்தை சுமக்க முடியாமல்…
மேலும் வாசிக்க