இணைய இதழ் 72

 • இணைய இதழ்

  இபோலாச்சி; 08 – நவீனா அமரன்

  உண்மை / கற்பனை கதைகள் – 2 பெண் பிள்ளைகளை மணம் முடித்துக் கொடுக்கும் போது மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கம் இந்தியா முதலான பல நாடுகளில் நடைமுறையில் இருப்பதைப் போல, ஆப்பிரிக்கா முதலான பெரும்பாலான பிற தேசங்களில், பெண்…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  வாதவூரான் பரிகள்; 04 – இரா.முருகன்

  1970களில் புதுவை என்னும் புதுச்சேரியில் பதின்ம வயதினராகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தவர்கள் அந்தக் காலத்தின் அடையாளமாகக் கைக்கொண்டது முகப்பரு க்ரீம் கிளியரசில், கால் கொண்டது ஹெர்குலிஸ் சைக்கிள். இவற்றோடு தியூப்ளே வீதி இந்தியா காபி ஹவுஸ்ஸில் சாயந்திரம் காப்பி, ரோமன் ரோலந்த் நூலகத்தில்…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  ராணி கணேஷ் கவிதைகள்

  அதிகம் பயன்பட்டிராத சாலையின் கூடவே அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது  பாலமற்ற  சிறு நதி வற்றா நதியினைத் தாண்டிய நிலப்பரப்பின் நடுவே நாளெல்லாம் தனித்தே இருக்கிறது பாதைகளற்ற  பங்களா பாழடைந்த பங்களாவை தினமும் கடக்கையில் காணக் கிடைக்கும் பெயர் தெரியாத காட்டுமலர்கள் காட்டுமலர்களைத் தாண்டி…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  பல’சரக்கு’க் கடை; 19 – பாலகணேஷ்

  கடுகின் பரிமாணம் உலகளவு! முதல் முறை சந்திப்பில் கடுகு சார் கொடுத்த வேலையை முடித்துக் கொடுத்த பின்னர் ஒரு வாரம் கழித்து மறுபடி வந்து சந்திக்க அழைத்தார். போனேன். அடுத்து செய்ய வேண்டிய மற்றொரு வேலையைப் பற்றிப் பேசினார். கேட்டுக் கொண்டேன்,…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  அனிதா கோகுலகிருஷ்ணன் கவிதைகள்

  வெயிலின் நாணயம் அதிகாலைச் சூரியனிடம் சூரிய நமஸ்காரத்தோடு கேட்டுக் கொண்டேன் அவ்வப்பொழுது மேகங்களுக்குள் ஒளிந்து கொள் என்று ஒப்புதல் கொடுப்பது போல காலை உணவுப் பொழுதில் மேகங்களுக்கு இடையில் சென்றவனை அங்கேயே கட்டி வைக்க முடியுமா? விழுந்து புரண்டு நின்று யோசித்துக்…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  அன்றிலன் கவிதைகள்

  பதங்கமாகும் பதர்வாழ்வு காற்றுக் குமிழ்கள் கோலிக்குண்டுக்குள் அடைபட்டுக்கொண்டது போல் சிக்கிக் கிடக்கிறான் வெளியற்ற  உள்வெளியின் துகள்களின் மீது ஒரு நவீன யுவன் பாசிட்ரான்களின் பள்ளத்தில் உயிர் வெப்பத்தைச் சிதை மூட்ட அண்டவெளியில் ஆயுதங்களைக்  கூர்தீட்டுகிறான் அதற்குக் கறைகொண்ட செவ்வகவொளியே போதுமென்கிறான் மென்று…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  நுழைவாயில் – மூன்று தகப்பன்களின் கதைவழி ஒரு நிலத்தின் கதை – வருணன்

  தகவல்களின் யுகம் நம்முடையது. கடந்த காலம் குறித்த தகவல்களை அடுக்கியெடுத்து கோர்க்கையில் அது வரலாறாக மாறுகிறது. யார் கோர்க்கிறார்கள், எப்படிக் கோர்க்கிறார்கள், எதை எடுக்கிறார்கள், எதனை விடுக்கிறார்கள், எதனை பிறர் அறியக்கூடாதென மறைக்க முயல்கிறார்கள் எனும் செயல்பாடுகளின் வழி, சொல்லபடுகிற அல்லது…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  ALL THAT BREATHES – ப(பா)டம் – கிருபாநந்தினி

  இயற்கை (நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு) அனைவருக்குமானது என நமது சட்டம் சொல்கிறது. ஆனால் தற்போது இவை வேகமாக தனியுடைமை ஆக்கப்பட்டு, வியாபார நோக்கில் விற்கப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமானது காற்று. என்ன, காற்று விற்கப்படுகிறதா என்று யோசிக்கிறீர்களா?…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  சகாப்தம் – காந்தி முருகன்

  இரண்டாம் உலகப் போர் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக உள்ளுணர்வுகள் உரைத்துக் கொண்டே இருந்தன. பல உயிர்கள் துச்சமாக எண்ணிக் கொல்லப்ப்படுவதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஒரு துளி விந்துவினால் உயிர் உருவாக்கப்பட்டிருக்கலாம். அது கருவாகி உருவெடுத்து உலகத்தை வியந்து பார்க்கையில்,…

  மேலும் வாசிக்க
 • இணைய இதழ்

  செந்நிற இரவுகள் – லட்சுமிஹர் . 

  என்ன பேசுவது என்று தெரியாமல்தான் இதை ஆரம்பித்தேன் அவளிடம். ஆம் எவ்வளவு முறைதான் அப்புறம்.. அப்புறம் என்று பேசுவது. ஆனால், முதல் தொடக்கமே பலமான அடியாக இருந்தது. ‘எங்க வீட்டு பக்கத்துல ஒரு லூசு இருக்கும் அது நைட்டிக்குள்ள பேண்ட்டு போட்டு…

  மேலும் வாசிக்க
Back to top button