இணைய இதழ் 91
-
இணைய இதழ்
கலைகளில் நெளியும் நிலங்களின் கதை – கே.பாலமுருகன் – பகுதி 01
மலேசியத் தமிழ்த்திரைப்படம் ஓர் அறிமுகம் மலேசியத் தமிழ்த் திரைப்படத்தின் வரலாறு என்பது கடந்த 2000க்குப் பின்னர்தான் விரிவாக உருக்கொள்ளத் துவங்கியது. அதற்கு முன் 1969-இல், ‘ரத்தப் பேய்’ என்கிற ஒரு படமும் அடுத்ததாக 1991ஆம் ஆண்டில் சுகன் பஞ்சாட்சரம் அவர்கள் நடித்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 2
உத்தமன் சிரிப்பு அரிமாபுரி நாட்டுக்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றில் ஒன்று அந்நாட்டின் மலையடிவாரத்தில் இருக்கும் தங்கச் சுரங்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கே எடுக்கப்படும் தங்கங்கள் அயல்நாடுகளுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதனால் அரிமாபுரி நாட்டுக்கு எல்லா நாட்களிலும் வெளிநாட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பவியக்காவும் நானும் – வாசு
அது ஒரு கார்த்திகை மாத வெள்ளிகிழமை. அன்று நான் சூரியனுக்கு முன்பாகவே எழுந்து விட்டுருந்தேன். சமீபமாகவே நான் முன்னெழும் பழக்கத்திற்கு வந்திருந்தேன். பெரிய விஞ்ஞான விசயம் இல்லை. விடலைப்பருவ கோளாறுதான். நான் இருக்கும் வீட்டிலிருந்து சரியாக எதிர்ப்புறம் மூன்றாவது வீடு அது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஒஸாகி ஹொசாய் கவிதைகள் (ஹைக்கூ) – தமிழில்; நந்தாகுமாரன்
மூங்கில் இலைகள் சலசலத்துக் கொண்டேயிருக்கின்றன மாலை மறைந்த வயலில், என் காலடிச் சுவடுகள். ***** கடற்கரையைத் திரும்பிப் பார்க்கிறேன், ஒரு காலடிச் சுவடு கூட இல்லை. ***** இருமும்போது கூட நான் தனிமையில்தான் இருக்கிறேன். ***** தகிக்கும் வானின் கீழ்தரையில் வீழ்ந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நக்னமுனி கவிதைகள் – தெலுங்கிலிருந்து தமிழில்; ஸ்ரீனிவாஸ் தெப்பல
பொழுது குத்தி எழுப்புவதற்கு முன்பாகவேமெலிந்த காளைகள் பின்தொடரதோளில் ஏரைச் சுமந்துவயலுக்குச் செல்லும் ஒவ்வொரு விவசாயியும்சிலுவையைச் சுமந்து செல்லும்யேசுவைப் போல்தோன்றுவான் ஆம்நான் கொலையைப் பற்றித்தான் கூறுகிறேன் இறுதி விருந்தில்தன்னைக் காட்டிக்கொடுக்கபோவது யாரென்றுஇயேசுவுக்குத் தெரியும் கொலைகாரர்கள் யாரென்றுஎனக்குத் தெரியும்பழியைச் சற்று நேரம் கடலின் மீது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேன்மொழி அசோக் கவிதைகள்
ஒற்றை நிலா வானத்து நிலாவைக் கையில் பிடித்து வந்துதொட்டித் தண்ணீரில் நீந்தவிட்டவயதிலேயே நின்றிருக்கலாம்இந்தக் காலச்சக்கரம் ‘நிலவும் வராதுவானும் இறங்காதுநீயும் வரமாட்டாய்நாமும் சேர மாட்டோம்’என்ற அறிவியல் பூர்வமான உண்மையைஅறிவித்துவிட்டுஇயங்காமல் நிற்கிறதுஇந்தப் பாறை போன்ற காலச்சக்கரம் ‘அம்மா நிலவைக் கையில் பிடித்துவிட்டேன்’ எனமகிழ்ச்சியில் குதிக்கும்போதுமகள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ப்ரியா ஜெய்குமார் கவிதைகள்
எளிதினும் எளிது போராட்டக்காரர்களை ஒடுக்கநீங்கள் அவர்களின் செவிப்பறைகளைத் தாக்கக் கூடாதுஅதனால் பயனேதுமில்லைஅவர்களின் வயிற்றில் அடித்தால் போதாதுவாயிலும் அடிக்கலாம்அப்போதுதான் குரல் எழும்பாதுஅவர்கள் மூளையை மழுங்கச் செய்யும்நச்சு புகைக்குண்டுகளை வீசலாம்அப்போதுதான்புரட்சிகரமான சிந்தனைகள் எழாதுகைகளை முடமாக்கினால்முஷ்டி புஜங்கள் வான் நோக்கி உயராதுஉங்கள் ராஜபாட்டையில்குறுக்கிடும் இடையூறுகளைச்சகித்துக்கொள்ளஇன்னும் எளிதான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பெரு விஷ்ணுகுமார் கவிதை
பெயராகும் ரிங்டோன் பெயராகும் ரிங்டோன் ஒளிந்துகொண்டிருக்கும் அலைபேசிஎங்கிருந்தோ ரீங்கரிக்கிறது.வீட்டிலிருந்தா.…? உதவிகேட்கும் குரலா…?ஒன்றாகப் படித்தவனா…?அல்லது சேமிக்காமல் விட்ட தூரத்து உறவினரா…?ஒரேயொரு பெயர் சொல்லி ஒருவன் மூன்றுபேரைஅழைத்துக்கொண்டிருந்தான் வாரச் சந்தையில்.வயதுகளை மாறி அடுக்கும் இலக்கங்கள்வெவ்வேறு ஒளியாண்டுகளில் தனித்திருக்கின்றன.நானும் அவ்வப்போது எல்லா எண்களையும்ஒரே பெயரில் சேமித்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
குறுங்கதைகள் – பிருத்விராஜூ
கட்டணம் 10 வருடங்களாக உழைத்த மஸ்டா கார். பட்டென்று நின்றுவிட்டது நடுவழியில். ஜோன்சனுக்கு எரிச்சலாக வந்தது. ஒருபோதும் சர்விஸ் தவறியதில்லை. காருக்குச் செலவு செய்கையில் கணக்கே பார்த்ததில்லை. ஆனால், முக்கிய வேளையில் இப்படி நிர்கதியாய் நிற்கவிடும் என்று ஜோன்சன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பொருத்தம் – சௌம்யா
“வாங்க ஸார், நல்லா இருக்கீங்களா? அம்மா நல்லா இருக்காங்களா?” அவன் வருகையை எதிர்பார்த்திருந்த என் முகம் என்னை அறியாமல் மலர்ந்தது. “நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க?” “அப்படியே போகுது ஸார். இருங்க, புதுசா வந்திருக்கற ப்ரொஃபைல்ஸ் காட்டறேன்.” அருகிலிருந்த அலமாரியிலிருந்து…
மேலும் வாசிக்க