கா.சிவா
-
இணைய இதழ்
விடுவிப்பு – கா.சிவா
ஊரிலிருந்தவர்கள் அனைவரும் அந்த மரத்தினருகில் கூடியிருந்தார்கள். மகளின் இரண்டாவது பிரசவத்திற்காக புதுக்கோட்டைக்குச் சென்ற ராமய்யா, திருப்பூரில் மகனை போலீஸ் பிடித்ததால் சென்ற மணியன், இரண்டு ஆண்டுகளாக கட்டிலை விட்டு இறங்காத சுப்பம்மா ஆகியோர் மட்டும் வரவில்லை. பள்ளிக்கு விடுமுறை தினம் என்பதால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தத்ரூபமாய் விரியும் கதைகள் – (சித்ரனின் பொற்பனையான் தொகுப்பை முன்வைத்து) – கா. சிவா
எழுத்தாளர் சித்ரன் எழுதிய ‘பொற்பனையான்’ நூலில் ஆறு சிறுகதைகளும் ஐந்து குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் பொற்பனையான் எழுபத்தாறு பக்கம் கொண்ட மிக நீண்ட சிறுகதையாக உள்ளது. மற்ற கதைகளுமே கூட பொதுவான சிறுகதைகளுக்கான பக்க அளவைவிட நீளமானதாகவே உள்ளன. இந்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
”எழுத்தே எனக்கான வலி நிவாரணி” – எழுத்தாளர் கா. சிவா
நேர்கண்டவர்: கமலதேவி இதுவரை எழுத்தாளர் கா. சிவா அவர்களின் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன. விரிசல்,மீச்சிறுதுளி மற்றும் கரவுப்பழி. இவரின் சிறுகதைகளை அன்றாட இயல்பு வாழ்க்கை நிகழ்வுகளில் இருந்து எழுந்த புனைவுகள் என்று சொல்லலாம். சிவாவின் இந்த மூன்று சிறுகதைத்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
அகத்தின் அல்லாடல்கள் – கா.சிவா
கார்த்திக் பாலசுப்ரமணியனின், ‘ஒளிரும் பச்சைக் கண்கள்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து… ’நட்சத்திரவாசிகள்’ என்னும் தன் நாவலுக்கு யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ’ஒளிரும் பச்சைக் கண்கள்’. இந்நூலில் பனிரெண்டு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
இளைஞன் – கா.சிவா
வண்டியை வீட்டிற்கு முன் நிறுத்தி இறங்கினான் சங்கர். ஐந்து கிலோமீட்டர் வந்ததில் வண்டியில் இன்னும் அதிர்வு இருந்தது. அதைவிட அதிகமாக சங்கரின் மனதினுள் பெரும் அனல் கனன்று கொண்டிருந்தது. வெடிக்கத் தயாராகும் எரிமலையினுள்ளே கொதிநிலையிலுள்ள குழம்பு போல மனதினுள், ‘ஏன், ஏன்’…
மேலும் வாசிக்க -
நூல் விமர்சனம்
‘தித்திப்பவையும் திறக்காதவையும்’; இரா.கவியரசுவின் ‘நாளை காணாமல் போகிறவர்’ கவிதைத் தொகுப்பு விமர்சனம் – கா.சிவா
கவிதை என்பதற்கான வரையறையை இதுவரை பல்லாயிரம் பேர் கூறியிருக்கக்கூடும். தான் பார்த்த வானவில்லை, கூட இருப்பவர்களிடம் சுட்டிக் காட்டும் பிள்ளையென ஒரு கணத்தில் தான் கண்ட அல்லது அடைந்த தரிசனத்தை சரியான சொற்களால் பிறரிடம் கூறுவது கவிதை என பொதுவாக…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
சுமத்தல் – கா.சிவா
வரலாற்றுப் பாடத்தை படித்துக்கொண்டிருந்த ஏழாம் வகுப்பு பயிலும் என் மகள் என்னிடம், ” ஏப்பா, ராணி லட்சுமிபாய் சண்டை போடும்போது ஏன் தோள்ல தன் பையனையும் வச்சுக்கிட்டு இருந்தாங்க?” எனக் கேட்டாள். எனக்கு சட்டென லட்சுமி டீச்சர் நினைவில் தோன்றினார். ஊரிலிருந்து…
மேலும் வாசிக்க