கா. ரபீக் ராஜா

  • இணைய இதழ் 100

    பிறர்மனை – கா. ரபீக் ராஜா

    அதிகாலை அலைபேசி அழைப்புகள் கொண்டு வரும் செய்திகள் நிச்சயம் நல்லவற்றுக்கு நெருக்கமாக இருக்க வாய்ப்பில்லை. அந்த அழைப்பும் அப்படித்தான் இருந்தது. நான் மனைவியின் ஊருக்கு வந்திருந்தேன். இது என் ஊரிலிருந்து எண்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கிராமம். அழைத்தது அப்பா. எப்போதும் பேசிக்கொள்ளாத…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    குற்றத்திற்குத் திரும்புதல் – கா. ரபீக் ராஜா

    பேருந்தில் உட்காரும் போது ஆறேழு கொலைகள் செய்த உணர்வு. ஒரே நாளில் இவ்வளவு பெரிய படுபாதகச்  செயல்களை செய்தும் என்னால் இயல்பாக இருக்க முடிவது இன்னும் ஆச்சரியம். சம்பவங்களுக்குப் பின்னரும் என்னால் கோயம்பேடில் உலா வரும் நவநாகரீகப் பெண்களை ரசிக்க முடிகிறது,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஒப்புதல் – கா. ரபீக் ராஜா

    அதிகாலை நேரம். இவனுக்கு மட்டுமல்ல ஏனைய மனிதர்களுக்கும் கொஞ்சம் அசாதாரணமானது. சற்று தளர்வாக நடந்து கொண்டிருந்தான். அந்த நடையில் ஒரு நோக்கமும் இல்லை. அந்த அதிகாலை நேரத்தில் உலகம் இவ்வாறு இயங்குவதே இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பிறந்து  வளர்ந்த நகரத்தில் அன்று…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    நர்மதா லாட்ஜ் – கா.ரபீக் ராஜா

    அப்போதுதான் அந்தப் பெண் வந்தாள். வயது முப்பதுக்குள் இருக்கவே சாத்தியம். திருமணமாகியிருக்கிறதா என்று கால் விரல்களைப் பார்த்தேன். திருமணத்திற்கான அடையாளம் இருந்தது. காலின் நகங்கள் சீராக வெட்டப்பட்டு சேலை நிறத்திற்கு ஏற்ற சிகப்பு வர்ணம் பூசப்பட்டிருந்தது. திருமணத்திற்கு பின் கிடைக்கும் எல்லா…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கண்ட கனவு – கா. ரபீக் ராஜா

    எப்போது திருமணமானது என இருவருக்கும் பரஸ்பரம் நினைவிலில்லை. இவள் மட்டும் திருமணமான அன்றைய நாளை காலண்டரில் இருந்து கிழித்து வைத்துள்ளாள். வருடத்தில் ஒருநாள் அதை எடுத்துக்காட்டுவாள். அதை பார்க்கும் அவன் காறை படிந்த பல் கொண்டு சிரித்துக்கொள்வான். பதிலுக்கு அவளும் சிரித்துக்கொள்வாள்.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    எடைக்கு எடை – கா. ரபீக் ராஜா

    நேரம் அதிகாலை ஐந்து மணி. கடந்த முப்பது வருடமாக அலாரம் அடித்ததே இல்லை. எழுவதில் அத்தனை துல்லியம். மெல்லிய வெளிச்சம் கலந்த இருட்டில் நெட்டி முறித்து புறஉலகை பார்ப்பதில் அப்படி ஒரு திருப்தி. ஆனால், இன்று அப்படி ஒன்றும் திருப்தி இல்லை.…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அப்பா – கா. ரபீக் ராஜா

    அப்பா அப்படிச் சொல்லும்போது இப்போதே இவரின் கழுத்தை நெரிக்க வேண்டும் போல இருந்தது. பெரிதான சம்பாத்தியம் இல்லாத மனிதருக்கு இதுபோன்ற ஆசைகள் ஏன் வருகிறது என்று கோபமாக இருந்தாலும் கொஞ்சம் ஆச்சரியமாகவும் இருந்தது. ஏழு பெண் குழந்தைகளுக்கு பிறகு ஆண் பிள்ளையாக…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    பொதுக்கிணறு – கா.ரபீக் ராஜா

    தெருவுக்குள் புதிதாக ஒரு வண்டி வந்திருந்தது. அது இயந்திரத்தில் ஓடும் வண்டி என்பதை நம்பமுடியாத அளவிற்கு மாட்டு வண்டியின் நவீன வடிவம் போல இருந்தது. மாட்டுக்கு பதில் முன்னால் ஒரு இயந்திர மோட்டார். அது சரியாக தெருவின் மையத்தில் இருக்கும் ஆலமரம்…

    மேலும் வாசிக்க
Back to top button