ச. மோகனப்பிரியா
-
இணைய இதழ்
ச. மோகனப்ரியா கவிதைகள்
போர்களை நான் விரும்புகிறேன் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிலத்தின் கங்குகள் எழ கைகளில் தழலும் மெய்மையுள் உறைந்த உயிர்ப்பின் போர்களை நான் விரும்புகிறேன் பின்னே தொடரும் நேற்றைய சுயத்திற்கும் எனக்கும் இடையே நித்தியமும் நிகழும் போர்களை நான் விரும்புகிறேன் தீவட்டிகளை என்புறம்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ச. மோகனப்பிரியா
விழி தேடும் வெளி..! கோலிக் குண்டுகளினுள் சூழ்ந்திருக்கும் செடிகளுக்கு யார் தண்ணீர் ஊற்றுகிறார்களென மழலையின் மொழியில் கேட்கத் துவங்குகிறது குழித்தட்டில் கோலி விளையாடும் விரல்கள்.. தன் முன்னிருக்கும் குழிக்குள் துழாவும் காற்றுக்கும் கேட்காது உரையாட ஆரம்பிக்கிறது எதிரிருக்கும் பெருவிரல்.. யாதொரு முடிவுகளுமற்ற…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ச. மோகனப்பிரியா
கொரோனாவின் நீளும் இரவுகள்! தேர்ந்த பாதைகளில் மிதமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தது ஒரு பெரும் துயர். நேரடி மோதல்களை கை விட்ட பொழுதில் மிக சாமர்த்தியமாக இயல்பு வாழ்வில் புழங்கிச் சூழ்ந்து வீதிகளில் மரணத்தின் மனுவினை எழுதித்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – ச. மோகனப்பிரியா
1. வேடம் தரித்த வீதி வீதியின் திருப்பமொன்றில் மாப்பிள்ளைத் தொப்பியுடன் ராஜராஜ சோழனைத் தூக்கிக் கொண்டு போனவள் செங்கோலினைத் தலைகுப்புறப் பிடித்திருந்தாள்.. கொட்டாவி விட்டபடி கையில் ஏட்டுடனும் வெள்ளைத்துண்டுச் சகிதமாய் தனது முறுக்குத் தாடியைத் தொட்டுப்பார்த்துப் படியிறங்கிடும் வள்ளுவரை காவியுடை அணிந்த…
மேலும் வாசிக்க