தேன்மொழி அசோக்
-
இணைய இதழ்
தேன்மொழி அசோக் கவிதைகள்
தேநீர் எறும்புகள் பிரிவின் தணலில் விரக்தி பொங்க ஏக்கம் கொதித்துக் கொண்டிருக்கிறது ஒரு கோப்பைத் தேநீரில் இருவர் இதழும் பதிந்ததெல்லாம் ஓர் அழகிய மழைக்காலம் இனிக்க இனிக்க தேநீர் பருகியதெல்லாம் பசுமையான தேயிலையாய் மணக்க கடிந்து வடிகட்டிய துவர்ப்புச் சுவை ஆவி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேன்மொழி அசோக் கவிதைகள்
சாயல் நதியில் புகுந்த அந்திகாவலனைத் தன் உள்ளங்கையில் சிறை பிடிக்க எண்ணுகிறாள் என் சேட்டைக்காரச் சிறுமி ரெட்டைச் ஜடை நனையாமலும் முழுக்கால் பாவாடையை அரைக்காலுக்காக்கி மெல்ல மெல்ல இறங்கி ஜடையிலிருந்து நீர் சொட்டச் சொட்ட கை நிரம்ப நதி நீரை அள்ளுகிறாள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேன்மொழி அசோக் கவிதைகள்
தனியன் பொசுக்கு பொசுக்கென கோபம் மட்டும் வராமலிருந்திருந்தால் இந்நேரம் கூட்டாஞ்சோறு பொங்கி ஆளாளுக்கு ஒரு வாய் ஊட்டி விட்டிருப்பார்கள் இப்படி வெந்தும் வேகமாலும் பொங்கி தான் பொங்கியதை தானே அள்ளித் தின்னும் கொடுமை நேர்ந்திருக்காது. *** கொள்ளைக்கூட்டத்தினர் சதா தேடி அலைந்துகொண்டே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தேன்மொழி அசோக் கவிதைகள்
ஒரேயொரு ஆறுதல் உன் நினைவலைகள் வரும்போதெல்லாம் கடல் அலைக்குப் பயந்தோடும் பறவைகளாய்ப் பதறும் என் மனம் மணல் வரிகளைப் போல நீ விதைத்த வார்த்தை வரிகள் நெளிந்தோடும் என்னுள் காதலியின் பாதச் சுவடில்லாது தனியாய்ப் பதியும் காதலனின் பாதத்திற்கு எவ்வளவு வலியோ…
மேலும் வாசிக்க