தேவிலிங்கம்
-
இணைய இதழ்
ஞானத்தின் ஃபார்முலா – தேவிலிங்கம்
1. அந்த ஆராய்ச்சி நிலையக் குடுவைகளில் கலந்துகொண்டிருக்கும் கரைசல்கள் குடுவைகளின் ஓரங்களில் பட்டு மீளும் மிக மெல்லிய சத்தத்தைத் தவிர அங்கு வேறு ஒலிகளின் சத்தம் கேட்கவே இல்லை. அங்கு பணிபுரிந்துக்கொண்டிருக்கும் ஐம்பது பேரும் ஏதேனும் ஒரு கரைசலை கலந்துகொண்டோ, மைக்ரோஸ்கோப்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பழி – தேவிலிங்கம்
“கோகுலத்துப் பசுக்கள் எல்லாம் கோபாலன் பேரைச்சொல்லி நாலு படி பால் கறக்குது ராமாயி”, என ராமர் கோவில் ஸ்பீக்கரில் பாடல் அலறியது. மார்கழி மாதத்து அதிகாலைப் பனி நாசிக்குள் சென்று முதுகுத் தண்டுவரை குளிர்ச்சியான குறுகுறுப்பாய் மெல்ல ஊடுருவிக்கொண்டிருந்தது. படுத்துக்கொண்டே, வரிசையாக…
மேலும் வாசிக்க