பாஸ்கர் ஆறுமுகம்

  • இணைய இதழ்

    வடு – பாஸ்கர் ஆறுமுகம்

    அந்த மனிதர் மிகவும் களைத்திருந்தார். பல நாட்களாக மழிக்காத தாடி மீசையில் அவரின் சோபையான கிழட்டு முகம் ஒளிந்திருந்து எட்டிப் பார்த்தது. தூக்கம் காணாத கண்கள் கண்ணாடி ஃபிரேமுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. மஞ்சள் கரையேறிய அரைக்கை சட்டையொன்றை அணிந்திருந்தார். அது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கொல்லை  கிணறு – பாஸ்கர் ஆறுமுகம்

    “ஏய்…சொந்தரம்…எலேய்…சொந்தரம்” கேணி மதிலில் மார்பு அழுந்த கவிழ்ந்தபடி நீரின் அசைவுக்கு ஏற்றாற் போல் தலையை ஆட்டிக்கொண்டிருந்த சுந்தரம், முருகுவின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். அப்படி என்ன தான் இருக்கோ தெரியாது, சுந்தரத்துக்கு அந்த கொல்லையும் கேணியும்தான் போக்கிடம். அவன் சோட்டு…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    துணை – பாஸ்கர் ஆறுமுகம் 

    உங்களுக்கு நம்பிக்கை வராது. இருந்தாலும் சொல்கிறேன். இப்படிதான் அந்த உரையாடலில் தொடங்கிற்று.  “சார்..எனக்கு வயது அறுபதை நெருங்கிக்கொண்டிருந்தது. என் வாழ்நாளில் இதுவரையில் யாருக்கும் முத்தம் கொடுத்ததேயில்லை”. தினசரிகளை சுரத்தையின்றி புரட்டி கொண்டிருந்த நான் நிமிர்ந்து குரல் வந்த திசையில் பார்த்தேன். வெள்ளை…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பூஸ் – பாஸ்கர் ஆறுமுகம்

    ஆள் அரவமற்ற பனி போர்த்திய ஒரு நள்ளிரவில்தான் எங்கள் வீட்டில் அந்த உரையாடல் தொடங்கியிருந்தது. பகல் பொழுதுகளில் சீரியல் பார்த்துக்கொண்டும், மொபைல் நோண்டிக் கொண்டும் பேசா நோன்பு கடைபிடிக்கும் ஆட்களின் குரல்கள் இரவில் கேட்பதில் கலவரப்பட்ட ஒரு தெருநாய், விகற்பமாக பார்த்து…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    பெரிய நாத்தி – பாஸ்கர் ஆறுமுகம் 

    சக்கராப்பம் தின்னும் போதெல்லாம், “பப்அ… ப்பா.. ப்பா…. ப்பா. பாப்டு….” என்று வாய் கொள்ளா வாஞ்சையுடன் அழைக்கும் ஊமை அத்தை ஏனோ நினைவில் வந்துவிடுகிறாள் அல்லது ஊமை அத்தையைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவள் சுட்டுப் போடுற சக்கராப்பத்தின் தித்திப்பு அடித்தொண்டையில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    அவமானம் – பாஸ்கர் ஆறுமுகம்

    “அப்போவ், அல்லோருக்கும் பரோட்டா வாங்கியாப்பா, திங்கணும் போல இருக்கு. ஆச ஆசயா வருதுப்பா, எத்தன நாளா கேக்குறேன், தாத்தா வேற ஊர்லேர்ந்து வந்துருக்காங்க, இப்பவாச்சும் வாங்கிக் கொடேன்”, சொல்லும் போதே உடைந்து அழுது விடுவது போல இருந்தது ஆறுமுகத்தின் முகம். “ஆமாப்பா,…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ஒரு மனுஷி – பாஸ்கர் ஆறுமுகம்

    அவனிடமிருந்து அந்த  அழைப்பு வந்ததிலிருந்து சுதாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நின்று கொண்டே துள்ளினாள். ‘ம்ஹும். ..ம்ஹும்ம்’ வென ஏதோ பாடலொன்றை அவளுக்கு மட்டுமே கேட்கும்படி முணுமுணுத்தாள்.  அவனிடம் தொலைபேசிக்கொண்டே நிலைக் கண்ணாடியில் ஒருமுறை முகத்தைச் சாடையாகப் பார்த்து வெக்கித்தாள். சேலை மாராக்கைச்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    மனுஷி – பாஸ்கர் ஆறுமுகம்

    தெற்குப் பார்த்த அந்த வீடு கேட்பாரற்று அடைந்திருந்தது. இரவு அதன் இருளைஅந்த வீட்டிலிருந்து மட்டும் எடுத்துக்கொள்வதில்லை  போலும். பகற்பொழுதிலும் அப்படியொரு இருட்டு. கும்மிருட்டு. அணைந்து அணைந்து எரிந்த ஒரு டியூப் லைட் மட்டும் வீட்டுக்குள் கிடந்த  இருட்டை விரட்டிக் கொண்டிருந்தது. நாட்கணக்காகத்…

    மேலும் வாசிக்க
Back to top button