ரமீஸ் பிலாலி

  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    எண்ணும் எழுத்தும்இரண்டு கண்கள்தொழிநுட்ப வளர்ச்சியால்பலருக்கும் இங்கேபார்வைக் கோளாறு. **** Re-search பார்வையிற்படும்பொருளைக்கண்ணுள்ளவன்தேடுவானேன்?அங்கதன்தேடுகிறான்மீண்டும்தேடுகிறான். **** கற்றுத்துறை போகியஅறிவுஎன்று ஒன்று உண்டு.துறை கற்றுப்போகிய அறிவுஎன்றும் ஒன்றுண்டு.உள்ளச்சம்வையும் பிள்ளாய்! **** பா_திதாசன்பகர்கிறார்:பிள்ளாய்!கசடறக்கல்லாய் எனில்தமிழ் உன்இளமைக்குப் பாழ்! **** தீந்தமிழ்த்துறை புக்குஇன்று கற்ற பாடம்:யானே தருமியும்யானே சிவனும்யானே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    நான் என்னும் உண்மை அறிவு மிகுதலுமில்லை குறைதலுமில்லை. *** கடலுள் மூழ்குபவன் உயர்த்திய ஒரு கை மட்டும் வெளியே காப்பாற்றக் கேட்கிறதா? விடைபெறும் சமிக்ஞையா? அபய முத்திரையா? *** எழுபிறப்பின் முன் உயிரும் மோனம் மெய்யும் மோனம் மோனம் இரண்டன்று. ***…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    காற்றின் கண் பேய்க்காற்று வீசுகிறது என்கிறார்கள் பலரும் ஆண்டுதோறும் வரும் நல்ல பருவங்களில் இதுவும் ஒன்று கூட்டிப் பெருக்கிச் சுழற்றித் தூக்கி முகத்தில் கொண்டாந்து கொட்டுகிறது புழுதியை ஈருருளை வாகனங்களில் செல்வோருக்கெல்லாம் கண்ணிலும் வாயிலும் மண் வீட்டுக்குள் அமர்ந்து செய்வதொன்றுமற்று பார்த்துக்கொண்டே…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    இரவின் ஆன்மா (தமிழ் கஜல்) எத்தனை இதயங்கள் விழுந்து கிடக்கின்றன நீ வரும் பாதையில்… காதலின் அம்புநுனி பாதம் தைக்காமல் பார்த்து நட நின் முகத்தைப் பிரதிபலித்துச் சிவக்கும் இதயங்கள் உன் பார்வையில் தீயாடித் தீர்த்து உன் கூந்தலின் நிறமாகும் நீயிருக்கும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    (அவ)சர மழை – ரமீஸ் பிலாலி (குறுங்கதை)

    “பித்தன் மழைக்காகப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கினான் “ என்று ஒரு கவிதையைத் தொடங்குவார் கவிக்கோ அப்துல் ரகுமான்.  இறைவேதமும் நபிபோதமுமாக அறபி மொழி மேற்கோள்களுடன் ஞான மழையாகப் பொழியும் என் குருநாதர் சொல்வார்கள்: “நான் மழைக்காகக் கூட மதறஸாவில் ஒதுங்கியவன் அல்லன். எல்லாம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    மலர்நுழை உலகு பூவாளியால் நீர் வார்க்கும் சிறுவனுக்கு உரமாகி அவனை வளர்க்கிறது அவன் வளர்க்கும் சிறிய ரோஜாச் செடி நூறாயிரம் ரோஜாக்களின் ஆவி திரண்டு பனித்த அத்தரைப் பூசிக்கொண்ட பேரரசனின் மனக்காயம் போல் முகம் காட்டுகிறது ரோஜா வாழ்வளிக்கும் புனித நீரின்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ஸ்க்ரீபோ எர்கோ சும் – ரமீஸ் பிலாலி

    நேற்றிரவு நண்பர் அப்துல் காதிர் அலைபேசியில் உரையாடினார். பேசிய புள்ளிகளில் சூஃபி காமிக்ஸ் என்பதும் ஒன்று. முஹம்மது அலி வக்கீல் மற்றும் முஹம்மது ஆரிஃப் வக்கீல் என்னும் இருவர் இணைந்து சூஃபி படக்கதை நூல்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில், மவ்லானா ரூமி பற்றிய…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    அணில்மயிர்த் தூரிகை ஜன்னலருகில் கொய்யாக் கிளைகளில் பால் செசானின் பழங்கள் பீன்ஸ் நறுக்குகையில் லேசாகக் கழுத்தைச் சாய்த்திருக்கிறாள் சகதர்மினி சான்றோ பாட்டிசெல்லியின் மகுடம் சூடும் மேரியைப் போல். சுற்றுச்சுவரண்டையில் குறுஞ்செடிகளில் வான்காவின் ஐரிஸ்களைப் பழிக்கும் தும்பைப் பூக்கள் உணர்வுப் பதிவிய ஓவியம்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    ரமீஸ் பிலாலி கவிதைகள்

    சிறுமியின் குரலில் ஓர் ஆலத்தி கேட்டல் முல்லை ஆயன் குழல் இசைக்கிறான் ரூமியின் சபையில். நாணின் நாதத்தில் தன்னை இழந்த வேட்டுவன் பாணன் ஆகிறான் பாலை வெளியில் கவ்வாலி ஆகிறது பழங்குடிச் சிறுவனின். கைத்தட்டல். பூவரச இலைச்சுருள் சீவாளி ஆக நாதத்துளியில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மத்துறு தயிர்… – ரமீஸ் பிலாலி

    எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பான “அறம்” என்னும் நூல் பெரிதும் பேசப்பட்ட ஒன்று. அதில் உள்ள ஒரு சிறுகதையின் தலைப்பு “மத்துறு தயிர்”. கம்பனில் கரைந்து போன பேராசிரியர் ஒருவரை முதன்மைப் பாத்திரமாக வைத்துப் புனையப்பட்டது. அக்கதையில் கம்ப ராமாயணத்தின்…

    மேலும் வாசிக்க
Back to top button