மணிஒலி தயங்குக படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் நெடுநீர் அவல பகுவாய்த் தேரை சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, வெஞ் சின அரவின் பை அணந்தன்ன தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ, திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக் காமர் துணையொடு ஏமுற வதிய, காடு கவின் பெற்ற தண் பதப் … Continue reading அகமும் புறமும்; 12 – கமலதேவி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed