அகமும் புறமும்; 09 – கமலதேவி

வேட்டைச்சாறு ஏற்றுக உலையே; ஆக்குக சோறே; கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப் பாடுவல் விறலியர் கோதையும் புனைக; அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம் பரியல் வேண்டா; வரு பதம் நாடி, ஐவனம் காவலர் பெய் தீ நந்தின், ஔி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும் வன் புல நாடன், வய மான் பிட்டன் ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை மா வள் ஈகைக் கோதையும், மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே! புறநானூறு … Continue reading அகமும் புறமும்; 09 – கமலதேவி