அகமும் புறமும்; 10 – கமலதேவி

அரிதினும் அரிதே நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே குறுந்தொகை: 3 எழுதியவர்: தேவகுலத்தார்  [ஆசிரியர் அறியப்பட முடியாத பாடல்களுக்கு இப்படியான குறிப்பு இருக்கலாம்]  திணை: குறிஞ்சித்திணை தலைவி தோழிக்குச் சொல்லியது. தலைவியின் நேரடிக்கூற்றாக வரும் குறுந்தொகைப்பாடல்கள் மிகவும் உணர்வுபூர்வமானவை என்ற கருத்து எனக்குண்டு. எளிமையான சொற்களில் அறிந்த உவமையில் சட்டென்று தலையில் அடித்ததைப்போல நம்மை பொறி கலங்கச்செய்யும் உணர்வுகளை சொல்லிவிடும் தன்மை … Continue reading அகமும் புறமும்; 10 – கமலதேவி