அகமும் புறமும் – கமலதேவி – பகுதி 14 

நோம் என் நெஞ்சே  கவிதை: 1 பொருத யானைப் புகர் முகம் கடுப்ப மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ? வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி கொன் நிலைக் குரம்பையின் இழிதரும் இன்னாறு இருந்த இச் சிறுகுடியோரே பாடியவர்: மிளைவேல் தித்தன் திணை: குறிஞ்சித்திணை தோழிக்கூற்று. அலரை அஞ்சிய தலைவியை நோக்கித் தோழி கூறியது. கவிதை: 2 … Continue reading அகமும் புறமும் – கமலதேவி – பகுதி 14