இழப்பின் ஔி அற்றைத் திங்கள் அவ் வெண்நிலவின், எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்; இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவின், வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! புறநானூறு : 112 பாடியவர்: பாரி மகளிர் திணை: பொதுவியல் துறை : கையறுநிலை எறி என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. [தள்ளு-throw away, அடி, கொள்ளையிடு, அழி, சீறு, காற்று வீசு- blow as the … Continue reading அகமும் புறமும்; 3 – கமலதேவி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed