சவிதா கவிதைகள்
-
இணைய இதழ்
சவிதா கவிதைகள்
விடைபெற்ற பின் வாழ்வின் மொத்தங்களும் இச்சிறு திரியில் வழியும் ஒளிக்கெனவே ஒற்றை மலரின் ஈரத்துக்கெனவே இன்னும் பொருந்திய உதட்டில் ஒட்டியிருந்த கண்ணீர்த்துளிக்கு நெடுநேரம் வெளியில் நிறுத்திய பின் உள் அழைத்துக்கொண்ட கனிவுக்கு தெறித்த கடைசி பட்டனுக்கு விம்மும் இதயத்தின் ஆற்றாமைக்கு நீண்ட…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சவிதா கவிதைகள்
கடந்து போதல் நிமித்தம் சொல்லியும் நிலையழியாது ஒளிச்சிறகுகளுடன் சமர் புரியாது உகிர் உதிர உதிரம் உறையாது நெடும்பயணத்தின் சுவடு மறைத்து ஓர்நாள் அடையக்கூடும் நசிந்த காதலை. கூசும் விழிகளில் நடனமிடும் வர்ணஜாலங்களிலும் மறைக்க முடிவதில்லை கடற்கரை மணலின் உறுத்தல்களை இமைரெப்பையில் படிந்திருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சவிதா கவிதைகள்
ஒற்றையாய் ஒரு இரவு சாத்தியமற்ற ஒரு வெளி. வலிந்து புனைந்த மொழியும், நினைந்து தொலைத்த பிரிவும் உள்ளங்கால் உணரும் சிறுபுற்களென. உயரத்தில் காய்ந்து கொண்டிருக்கும் உன் துணிகளின் வாசம் அரூபப் போர்வையென. இயலாமையின் உச்சத்தில் வெடிக்கும் மூளைமடிப்புகளில் வழிவது மட்டும் தேவ…
மேலும் வாசிக்க