கவிதைகள்
-
Aug- 2026 -27 August
விஜி ராஜ்குமார் கவிதை
மெய்வம் நிகரில்லா மெய் ஒன்றுநிகழும் பொழுதுகளில்அறிதலில் உள்ளது அனைத்தும்.நிகழும் அனைத்திலும்நிகழ்ந்து கொண்டிருக்கும்தெய்வம் வேறு.இரண்டிற்கும்உள்ள தொலைவில்நடுவே அலையாடும்பாழ்மனத்தின் கூவல்கள்கேட்கும் நதி தீரங்கள்வழிந்தோடும் தெய்வங்களா?இல்லை…சுழித்தோடும் பாம்புகளா?வார்த்தைக்கூட்டின்விநோதக் கூச்சல்களில்நிர்பந்திக்கப்படுகின்றனஅனைத்தும். நதிதீரங்களே!மனிதர்களில்விநோதர்கள்கலந்திருக்கிறார்கள்அல்லதுவிநோதரில் சிற்சிலநேரங்களில்மனிதர்கள்.நீரும் நெருப்பும் கொண்டமேகங்களின் முகமாறுதல்களைஇங்கெவர் நடிக்க இயலும்?விநோதகர்களின் உலகம் மாயங்களில் நிகழ்கிறதுஉடலெங்கும் முகமூடிகளால்ஆனவர்கள்.அவ்வப்போது அவைஏதும்…
மேலும் வாசிக்க -
27 August
மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்
கிருஷ்ண பட்சம் இட்லியுடன் பாலைவிரும்பி உண்ணும்அப்பத்தா‘ஜெலுசில்லைத்’ தவிரவேறு மருந்து மாத்திரையைகடைசி காலம் வரைஉண்டதில்லை அப்பத்தா ஒரு‘டொரினோ’ பிரியைஅவள் தினந்தோறும்ஒரு கிங் சைஸ் (300 ml)டொரினோ குடிப்பது வழக்கம் அவளுக்குப் பிடிக்கும் என்பதற்காகஅப்பா வாங்கி வைக்கும்2 டஜன் டொரினோ பாட்டில்கள்கொண்ட பெட்டிபாட்டில் திறப்பானோடுவீட்டில்…
மேலும் வாசிக்க -
27 August
ரேகா வசந்த் கவிதைகள்
மனம் அடர்பனி இரவில்இளவெயிலைகனவு காண்கிற மனதுசுட்டெரிக்கும் கோடையில்மழை வேண்டுமெனயாசிக்கிறது “இருப்பதில் திருப்தி கொள்” என்றுதனக்குத்தானேஅறிவுரை கூறிக்கொள்ளும் மனது அடுத்த நொடியே“அடுத்து என்ன வாங்கலாம்?” எனதிட்டமிடத் தொடங்குகிறது எதையும்சிந்திக்காமல் இருக்க வேண்டும்என்று நினைத்தபடியேதீவிர சிந்தனையின்ஆழங்களில்மூழ்கிப் போகிறது மனதை வளைத்துப்போடும்கலையை – மனமேதேடித் தேடிக்…
மேலும் வாசிக்க -
26 August
மாரி.கிருஷ்ணமூர்த்தி கவிதைகள்
தூரம் பரந்த கூரைக்கடியில்நட்சத்திரங்கள் மின்னும்இருளில் இருந்துவிளக்கெரியும் அவள் வீட்டைபார்த்துக் கொண்டிருக்கிறேன் இதே வீட்டை இதே மாதிரிஒரு இரவில் பார்த்தபோதுஅவ்வீட்டில் என் காதலிஇருந்தாள்அவள் கனவில் நானும்என் கனவில் அவளுமாகஇருந்த காலம் இப்பொழுது அதேவீட்டில் விட்டுப் போனகணவனின்நினைவில்காதலியும்தன் அப்பனின்முகமறியாத குழந்தையும்கனவின்றிப் படுத்துக் கிடக்கிறார்கள் அவள்…
மேலும் வாசிக்க -
26 August
செளமியா ஸ்ரீ கவிதைகள்
வார்த்தையைப் பிடித்துஉயிராடும் கவிதையைப் போலநானும் உயிராடுகிறேன்உனது நினைவுகளால் மறத்தல் நியதிதன்னையே மறந்துமாமருந்தானதுஅதுதான் காதலானது! * தனிமையின் கோல் எடுத்துஉலகத்தை வரையசுயம் இனிக்கிறது. எனினும்உடன் உன்னைக் கேட்கிறது இதயம்விரல்கள் நடுங்குகையில்உன் விரல்களால் உயிரை அணைத்துக் கொள்வேறென்ன கேட்டிடும் காதல்! * அத்தனை காலைகளும்சூரியனைக்…
மேலும் வாசிக்க -
26 August
வளவ.துரையன் கவிதைகள்
மறந்தும்..மரத்தும்… ஒருவருள் ஒருவர்புகுந்து உணர்ந்துஒன்றாக வேண்டியேஅவள் வந்தாள்; நீ அன்பெனும் வேலி கட்டிஅவள் ஆசைகளைச்சிறைப்படுத்தினாய்; குளிர்நீரில் குதிக்கும்ஆமை போல முதலில்அவள் அகமகிழ்ந்தாள்; நாள்கள் போகப் போகநரகத்தில் ஆட்பட்டாள்;அடுக்களைப் பாகிலேமூழ்கிக் கிடப்பதுஅவளுக்குத் திகட்டியது; அவள் அறையின்அனைத்துச் சாளரங்களும்மூடப்பட்டுவிட்டன; உன் அறையில் உள்ளஒரே ஒரு…
மேலும் வாசிக்க -
Jul- 2026 -10 July
ஜே.பிரோஸ்கான் கவிதைகள்
கனவு 1உறக்கத்தின் இடுக்குகளில்நான் நட்டு வைத்திருக்கும் செடிகள்உன் குறட்டையின் அதிர்வில்வேரோடு சாய்ந்து விடுகின்றன;கனவு என்பது எனக்கானஒரு ரகசியத் தீவு.விழித்திருக்கும்போதுஉனது அதிகாரத்தின் நிழல்என்னை ஒரு சுவரொட்டியாய் மாற்றுகிறது;ஆனால் மூடிய கண்களுக்குள்நானே எனக்குஒரு பிரம்மாண்டமான வானம்.பொருந்திப் போகாத வாழ்வின்இந்தக் கரடுமுரடான படுக்கையில்,நீ துப்பும் சலிப்புகளுக்கு…
மேலும் வாசிக்க -
10 July
புஷ்பால ஜெயகுமார் கவிதைகள்
கவிதை யாரோ ஒருவர்தான் அறிந்ததைஅழகுற எழுதுகிறார்அது அவ்வாறு இருக்கிறதுஇனி யார்எழுத வருவோர்க்கும்உந்துசக்தியாக அது இருக்கதனது கண்டுபிடிப்பைமுதன்மைப்படுத்துகிறார்ஒரு அமைப்பாகவும்பயன்பாட்டிற்கு உட்பட்டும்கணக்கிலடங்காதசாத்தியக்கூறுகள் கொண்ட அதுஒரு காகிதத்தில் எழுதப்பட்டகோர்க்கின்ற எழுத்துகளில்எந்த அர்த்தமும் இல்லாதிருந்ததுவாழ்க்கையைப் போல்அனைத்துவிதமான புரிதல்களும்குழப்பத்தை உண்டு பண்ணுகின்றனஒரே ஒரு புரிதலைத் தவிரஒருநாள்இந்த எழுத்துகளிலிருந்துஉருண்டோடி வந்துஒரு…
மேலும் வாசிக்க -
10 July
ஜேக்கப் மேஷாக் கவிதைகள்
கெத்சமனே அற்புதங்களின்வழித்தடங்களிலோஅயர்ச்சியின் கிறக்கத்திலோநீ என்றுமே என்கண்களுக்குத் தென்பட்டதில்லை உனக்குப் பிடித்தஎனது பெரும் புன்னகை வழியும்சுந்தரப் பொழுதுகளில் நீஎன்னோடு லயித்ததில்லை. நான் குதூகலிக்கும்போதோ,மகிழ்ச்சி முக்தியில் கட்டியணைக்க முற்படும்போதோஉன் கதகதப்பான உருவத்தைக் காற்றில் துழாவுகையில் அது என்னை ஆரத்தழுவியதில்லை. நான் காதல் வயப்பட்டபோதோ,அதில் வியாகுலப்பட்டபோதோ…
மேலும் வாசிக்க -
10 July
மா.அண்ணாமலை கவிதைகள்
பெயரைச் சேமித்தல் நீ எனக்கு மூத்தவள்பாசத்திலும் கூடஇதுநாள் வரைஉன் பெயரைச்சுருக்கமாகவே அழைத்திருக்கிறேன்சண்டையிடும் போதுஅடைபெயரில்அழ வைத்துஅடி வாங்கியிருக்கிறேன்அலைபேசி எண்ணைசுருக்கப் பெயரில்தான் சேமித்திருக்கிறேன்ஏதோ நினைவில்அக்கா என்றுஅவ்வெண்ணை மாற்றிச்சேமித்த கணத்தில்இனம் புரியாத துள்ளல்ஒன்று உண்டாகிகையில் பொம்மையுடன்உன் பின்னால் வரும்இளையவனானேன்… * குழப்பம் உன்னை இறுக்கி அணைக்கையில்குழப்பமேற்படுகிறதுமேகத்தைமல்லிகையெனச்…
மேலும் வாசிக்க