படைப்புகள்
-
இணைய இதழ்
கூடல் தாரிக் கவிதைகள்
நினைவு மரம் அப்பாவின் நினைவால்வைக்கப்பட்டமுற்றத்து மரத்திடம்அம்மா அடிக்கடி பேசிக் கொள்வாள்இலேசாக சிரித்தும்கொள்வாள்எப்போதாவது அதனைப் பார்த்துக்கண்ணீர் சொரிவாள் இன்று காலைவாசலில் நின்றவாறுகொஞ்சம் கொப்பொடித்துக்கொள்ளட்டுமாஎன்றான் எதிர்வீட்டுக்காரன் நல்லவேளைஅம்மா வீட்டில் இல்லை. * பிரியமிகு பூனை நடக்கும் தருணத்தில்சத்தம்…
மேலும் வாசிக்க