-
இணைய இதழ் 127
தளபதி சல்மான் கவிதைகள்
அதே 600கிராம்தான்இருக்கிறது டைரிஆனால்பேனா மையும்மனப்பாரமும்குறைந்துவிட்டன. * யாரிடமாவதுகொட்டித் தீர்த்துவிடவேண்டும் என்றவனுக்குதுணையானது மழை ”எப்படி கண்ணுசிவந்திருக்கு பாரு,இப்படியா நனைவ?”என்று அதட்டிக் கொண்டேதலையைத் துவட்டினாள்அவள். * விமர்சனங்கள் எழுதுவதைசற்று நிறுத்திக்கொள்ளுங்கள்நான் இன்னும் முழுவதையும்முடிக்கவில்லைநீங்கள் படித்ததுநான் கிழித்தெறிந்தஒரு சில பகுதிகளின்தாள்களைத்தான். * sms.salman08@gmail.com
மேலும் வாசிக்க -
-
-
-
-
இணைய இதழ் 127
தளபதி சல்மான் கவிதைகள்
அதே 600கிராம்தான்இருக்கிறது டைரிஆனால்பேனா மையும்மனப்பாரமும்குறைந்துவிட்டன. * யாரிடமாவதுகொட்டித் தீர்த்துவிடவேண்டும் என்றவனுக்குதுணையானது மழை ”எப்படி கண்ணுசிவந்திருக்கு பாரு,இப்படியா நனைவ?”என்று அதட்டிக் கொண்டேதலையைத்…
மேலும் வாசிக்க -
-
-
-






















