யாத்திரி
-
இணைய இதழ் 97
இடம் பொருள் ஏவல் – யாத்திரி
1 பூமியே சாம்பல் போர்வையால் போர்த்தப்பட்டது போல வானம் மேகம் கூடி நின்றது. காற்று பட்டதும் உதிர்ந்துவிடுவதற்கு எல்லாத் துளிகளும் தயாராக இருந்தன. அது ஏனோ மனம் கனக்கும் பொழுதுகளிலும் மலரும் பொழுதுகளிலும் மழைக்காலம் ஏகப்பொருத்தமாக இருக்கின்றது. வாகன இரைச்சலும் சனத்திரள்…
மேலும் வாசிக்க -
கதைக்களம்
அன்பின் கொடிகள் – யாத்திரி
அது டைரி அல்ல. கோடுபோட்ட ஒரு குயர் நோட். தரமற்ற சாணித்தாளினால் ஆனது. அதன்மீது இன்க் பேனா வைத்து எழுதப்பட்டு இருந்ததால் மை தீற்றல்கள் ஒவ்வொரு எழுத்தை சுற்றியும் பசும்ரோமங்கள் போலப் படர்ந்திருந்தது. முகப்புப் பக்கத்தில் சொர்ணலதாவிற்கு என்று எழுதப்பட்டு இருந்தது.…
மேலும் வாசிக்க -
பதிப்பகம்
மனவெளியில் காதல் பலரூபம் – யாத்திரி
“தன்னைச்சுற்றி எல்லோரும் காதலிக்கிறார்கள், நான் காதலிக்காமல் இருப்பது எனக்கு இழுக்கு என்று அழுத்தகத்திற்கு உள்ளாகும் ஆண்கள் அதிகம். அவனுக்கு இந்தப் பெண் என்றில்லாமல் ஏதாவது ஒரு பெண்ணை காதலித்தாக வேண்டும். ஒரு பெண் அழகாக இருக்கிறாள் என்றால் அவள் ‘கண்ணுக்குப் பிடித்த…
மேலும் வாசிக்க