
கொத்தித் தின்னும்
தானியமென
யாருடையதாகவோ
கிடக்கும் உடல்
சுருணைத்துணியென உயிர்
இணக்கமற்றதொரு
கலவியின் நடுவே
ஏன் அழுகிறாய் என்ற கேள்வி
அந்தப்புரத்தின்
அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டு…
கொத்தித் தின்னும்
தானியமென
யாருடையதாகவோ
கிடக்கும் உடல்
சுருணைத்துணியென உயிர்
இணக்கமற்றதொரு
கலவியின் நடுவே
ஏன் அழுகிறாய் என்ற கேள்வி
அந்தப்புரத்தின்
அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டு…