இணைய இதழ்

  • Jan- 2026 -
    7 January

    சுழிப்புத்தி – மணி ராமு

     காலை 9.00 மணிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் பள்ளி மண்டபத்தில் தொடங்கியது. கூட்டத்தில், பள்ளியின் தலைமையாசிரியர் பேசும் போது… இது வரையிலும் பலரும் பதில் தெரியாமல் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த மகா சிக்கலான கேள்வி ஒன்றுக்கு ரொம்ப லட்சணமான பதிலை…

    மேலும் வாசிக்க
  • 7 January

    தூக்கணாங்குருவி – கமலதேவி

    சரவணப்பொய்கையின் மூன்றாவது படிக்கட்டில் சுப்பு அமர்ந்திருந்தான். பொய்கை தளும்பிக் கொண்டிருந்தது. மழைக்கால காவிரி பொங்கி எழுந்து கிணறு குளம் குட்டை ஏரி என்று அனைத்தையும் நிரப்பி வழியச் செய்திருந்தது. ஊரே தண்ணீர் ததும்பும் காலம். பொய்கையின் வடிகாலை முழுவதுமாக திறந்து விட்டிருந்தார்கள்.…

    மேலும் வாசிக்க
  • 7 January

    வளைந்த ஒற்றைப் பனைமரம் – அரிசங்கர்

    இந்தக் கதை தொடங்கியது ஒரு சனிக்கிழமை இரவு என்றாலும் உண்மையில் இந்தக் கதை தொடங்கியது சுந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த கர்நாடகப் போர்கள் சமயத்தில் என்ற உண்மையைப் புரிய வைக்க சிலபல சரித்திரப் பாடங்ளை எடுக்க வேண்டும். ஒரு ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக…

    மேலும் வாசிக்க
  • 7 January

    சிலைகள் – பால கணேசன்

    “இந்த பாட்டைப் பாரு… இது உங்க ஊர்ல எடுத்ததுதான். பாட்டோட முதல் வரியே ஜெர்மனின்னுதான் ஆரம்பிக்கும்“ என்று என் மொபைல் போனில் ஒலிக்க ஆரம்பித்த ‘ஜெர்மனியின் செந்தேன் மலரே’ பாடலை ஜெர்மனியில் இருந்து எங்கள் நிறுவன இயந்திரம் ஒன்றைப் பழுது பார்க்க…

    மேலும் வாசிக்க
  • Dec- 2025 -
    9 December

    வளவ.துரையன் கவிதைகள்

    ஓடுதல் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்அதுவும் மிக விரைவான ஓட்டம் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறேன்திரும்பினால் ஓடாதே என்பர்எப்படியும் வேகமாக ஓடிஎன்னை முந்திவிட எண்ணிஅவர்கள் ஓடுகிறார்கள் நான் ஓட வேண்டாமாம்ஏன் தெரியுமா? நான் வளைந்து வளைந்து ஓடுகிறேனாம்நான் தத்தித் தத்தி ஓடுகிறேனாம்நான் திணறித் திணறி ஓடுகிறேனாம்…

    மேலும் வாசிக்க
  • 7 December

    நான்; ஒரு போஹேமியன் பயணி;7 – காயத்ரி சுவாமிநாதன்

    நாகூரின் மழையினுள்… மாலை நேரம் நெருங்கியபோது, நாகூர் தர்காவிற்கு நடக்கத் தொடங்கினேன். வானம் முழுக்க கருமேகங்கள் கூடி, மழை திடீரெனப் பரவியது. ஆனால், அந்த மழை தெய்வ அனுபவத்தைத் தடை செய்யவில்லை. மாறாக, அது மனதைத் தூய்மையாக்கும் அருள் மழையாகப் பெய்தது.…

    மேலும் வாசிக்க
  • 7 December

    காலம் கரைக்காத கணங்கள்; 21 – மு.இராமனாதன்

    சூரத்தில் இலக்குவன் வரைந்த சில  கோடுகள் ‘நீங்கள் இந்துவா, முஸ்லீமா?’‘இந்து, ஐயா!’‘பாஸ் (pass). அடுத்த கேள்வி, நீங்கள் தனியாளா? குடும்பஸ்தரா?’‘நல்ல குடும்பி ஐயா. மனைவியுண்டு, மக்களுமுண்டு.’‘பாஸ். சைவமா? அசைவமா?’‘வார நாட்களில் சைவம்தான் ஐயா. வாரக் கடைசியில் கறி எடுப்போம்.’‘ஃபெயில். நீங்கள் மடங்கிப்…

    மேலும் வாசிக்க
  • 7 December

    ஜேக்கப் மேஷோக் கவிதைகள்

    என் பிரியமான பாவங்கள் நான் நடுகிறேன்..அவரே நீர் பாய்ச்சுகிறார்! என் பிரியமான பாவங்களின் நிமித்தம்…நான் நடும் எல்லா சிலுவை மரங்களிலும்தவறாமல் தன்னை ஏற்றிக்கொள்கிறார்என் தேவன்! சபலம் நிரம்பிய என் பிரியமான பாவங்கள்என்னை ஆரத்தழுவிக் கெஞ்சுகின்றன, ‘மனந்திரும்பு,பரலோக ராஜ்யம் சமீபமாய் இருக்கிறது’ நான்,பரிமாறப்படும்…

    மேலும் வாசிக்க
  • 7 December

    வசந்ததீபன் கவிதைகள்

    என் வார்த்தைகள் எனது முன்னோர்களின் ரத்தம்என் கனவுகள் மூதாதையர்களின் ஆன்மாஎன் கவிதைகள் வஞ்சிக்கப்பட்டவர்களின் துண்டிக்கப்பட்ட நாக்குதேசப்படத்தில் நிராயுதபாணிகளின் ரத்தம்துயர இழைகளில் தொங்கிக் கொண்டிருக்கிறது காலம்அராஜகத்தின் கன்னிவெடிகளுக்குள் சிக்கியிருக்கிறது எம் வாழ்வுபிரார்த்தனைக் கூடம் மூடப்பட்டிருக்கிறதுகண்ணீரில் கரைகிறேன்நிசப்தத்தின் சங்கீதம் அதிகாலைச் சூரியனாய் எழுகிறதுதூரத்துக் கடலிருந்து…

    மேலும் வாசிக்க
  • 7 December

    ராணி கணேஷ் கவிதைகள்

    காதலின் துயரம் என்றோ நடந்த வாக்குவாதத்தின் பிரதிகளைமீண்டும் மீண்டும் அச்சிடுகிறாய்நிகழ்கால சண்டைகளில்ஒவ்வொரு முறையும் எழுத்துக்களின் கூர்மைமுன்னெப்பொழுதையும் விடமிக ஆழமாக பதிகின்றதுமறக்க நினைத்த சச்சரவுகளின் கருமைநா முழுவதும் பரவிஆவலாதிகளாக உருப்பெற்று உருமுகின்றதுஉன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்என்று கூறிக்கொண்டேஉள்ளில் உளியால் அடிக்கிறாய்நீ களங்கமில்லா கோவில்…

    மேலும் வாசிக்க
Back to top button