சிறுகதைகள்
-
May- 2021 -15 May
கடிதம் – ஷரத்
அந்தக் கடிதத்தைத் திறந்து பார்த்தபோது முகிலன் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு அதாவது அவன் பிறப்பதற்கு முந்தைய வருடம், யாரோ ஒரு பெண் தன் காதலனுக்காக எழுதிய கடிதம் அது. அன்புள்ள ராமச்சந்திரனுக்கு எனத் தொடங்கிய அந்த கடிதம், ……. ……. ……. இப்படிக்கு……
மேலும் வாசிக்க -
15 May
இத்யாதி காதல் – R.சேவியர் ராஜதுரை
ஒரு சிரிப்போடு “இல்லைங்க” என்றேன். “ஆச்சரியமா இருக்குங்க! இருபத்தாறு வருசமா நம்ம திண்டுக்கல்லே இருக்கோம். இருந்தும் நம்ம பாத்துகிட்டது இல்லனா..ம்ம்..” உதட்டை சுழித்துவிட்டு கேட்டாள். “ஸ்கூல் எங்க படிச்சிங்க? வெளியூர்லயா!” “இல்லைங்க. இங்கதான் டட்லில.” “டட்லியா!” அவள் முகம் மாறியது. “ஏங்க!…
மேலும் வாசிக்க -
15 May
தொடங்கிய இடத்தில் தொடங்குமிடம் – தேவராஜ்
என் எண்ணம் எதை எதையோ தேடிக்கொண்டிருந்தது. மனமோ கண்ணுக்கு எட்டியதையெல்லாம் எடுத்து நீட்டிக்கொண்டிருந்தது. எண்ணம் எதிலும் மையம் கொள்ளாமலும் திருப்தியடையாமலும் தேடிக்கொண்டே இருக்கிறது. தீடீர் ஒரு யோசனை, ஏதாவது புத்தகத்தோடு உரையாடுவோமென. ஆனால், யார்? புத்தகத்தோடு எந்த மாதிரியான புத்தகத்தோடு என்ற…
மேலும் வாசிக்க -
15 May
டொப் டொப் – மணி.கோ
அலைந்து திரியும் மார்க்கெட்டிங் வேலை, மதிய நேரப் பசி……. அகோரப் பசியில் பைக் ஓட்டி வந்தவனுக்கு “5ஸ்டார் சிக்கன்” கடை கண்ணில் பட்டது. ஏதாவது மாயமா? இல்ல பைக் கைப்பிடியில் பெண்ட் ஏதும் இருந்ததா? தெரியல. பைக் தானாகவே அந்தப் பக்கம்…
மேலும் வாசிக்க -
15 May
சொதி – கோமதி ராஜன்
ஆக்குப்பரையில் மதிய பந்திக்கான வேலை மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. திருவலகுத்தியில் ஒருவர் தேங்காயைத் துருவ, மற்றொருவர் துருவிய தேங்காய்ப் பூவிலிருந்து பால் எடுத்துக் கொண்டிருந்தார். கொழு கொழுவென வந்த முதல் தேங்காய்ப் பாலை ஒரு ஏனத்திலும், சற்றுத் தண்ணியாக வந்த இரண்டாம்…
மேலும் வாசிக்க -
Mar- 2021 -28 March
நரேனின் கனவுத் தொழிற்சாலை – சரத்
நரேனுக்கு உடலெல்லாம் வியர்த்தது. இதயம் படபடத்தது. மூடப்பட்ட கதவு எப்போது திறக்கும் என அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தான். எத்தனை வருடக் கனவு? இதற்காகத்தானே சொந்த ஊரை விட்டு, சென்னைக்கு வந்து வருடக்கணக்கில் காத்திருக்கிறான். ‘தம்பி ஒரு அஞ்சு நிமிஷம் வெளிய வெயிட்…
மேலும் வாசிக்க -
21 March
சர்க்கரைப்பாகும் தேன்துளியும் – பிரதீப் சிவபெருமான்
இப்போது நான் புலம்புகிறேன் என்றால் காரணம் சற்றுமுன் கண்ட கனவுதான்…. இந்த பயமும்… எழுச்சியும்…. த்த்த்த்தா மாதர்ச்சோத்….. ஒரு நிமிடம்….. சரி…. கனவுகளை வெறுமனே கனவுதான் என துச்சமாய் கருதி புறந்தள்ளும் யதார்த்தவாதி அல்ல நான்! கனவுகளின் உட்பொருளை, அது சொல்ல…
மேலும் வாசிக்க -
18 March
செவிடி – செல்வசாமியன்
“வௌக்க அணைக்கச் சொன்னா, கேக்குறாளா அவ… உள்ள என்னாடி பண்ற… கரன்ட்டு பில்லு ங்கொக்காவா வந்து கட்டுறா..?” “வௌக்க அணைச்சு அர மணி நேரம் ஆச்சு… பேசாம தூங்குறியளா என்னா சொல்றிய…” அறைக்குள் படுத்திருக்கும் அம்மாவின் அதட்டலுக்கு, முன் வீட்டின் வெறுந்தரையில்…
மேலும் வாசிக்க -
17 March
ஈரம் – தீபா நாகராணி
அம்மா எழுந்து செல்லும்போது பின்னால் பார்த்தால் சேலையில் இலேசான ஈரம். அது கத்தரிப்பூ வண்ணமானதால் பளிச்செனத் தெரிந்தது. கீழே இருந்த ஈரத்தைப் பார்க்காமல் அமர்ந்திருப்பார் என நினைத்த லதா தேர்வுக்குப் படிப்பதைத் தொடர்ந்தாள். இந்தப் பருவத்தோடு முதுகலைப்படிப்பு நிறைவு பெறுகிறது. அடுத்து…
மேலும் வாசிக்க -
17 March
உடலுறவு – சிசுக்கு
“அடிபட்டுருச்சா?” கேட்டுக்கொண்டே அவர் கை தன்னிச்சையாக என் கால்களைத் தொட்டுப் போனது. “இல்லண்ணா…அதெல்லாம் ஒன்னும் இல்ல” உடனடியாக அந்த பதில் என் வாயில் உருவாகி இருந்தது. ஆனால் அந்த கை அந்த கை… பாசிப்பருப்பு மாவு போட்டு குளித்தது போன்றே எப்போதும்…
மேலும் வாசிக்க