
‘மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்தே; லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்தததே; உன் வார்த்தை தேன் வார்த்ததே..!’ கண்ணை மூடி பாட்டை ரசித்துக் கொண்டிருந்த சுஜிதாவுக்கு நல்ல கருகருவென நரை தெரியாமல் இருக்க தொடர்ச்சியான சாய கவனிப்பில் முதுகு வரைக்குமான குட்டையான அடர்த்தி குறைந்த தலைமுடி, மஞ்சள் தேய்த்து குளித்த முகம் மற்றும் கை கால்கள், சமீபத்தில் கல்யாணமான பெண்கள் அணியும் அடர்த்தியான அதிக அளவில் ‘ஜல் ஜல்’ சப்தம் எழுப்பும் கொலுசு, பார்பி பொம்மை போன்ற மெல்லிய உடல்வாகு, பின்புறம் தட்டையாக இருக்கும், மிகச் சிறிய மார்பகங்கள், கூர்மையான மூக்கின் கீழ் சிறிய ரோஸ் நிறமான இதழ்கள், சற்றே மீசை முளைத்த மெலிதான மேல் இதழ். இத்தனைக்கும் வாரம் மூன்று நான்கு நாட்கள் மஞ்சள் குளியல் நடக்கும்.
மிக அழுத்தமான தாடை, கண்கள் உள்ளடங்கி அதிக ஆழத்தில் நம்பக் கூடாது என்ற எச்சரிக்கையின் வெறுமையான சலனமில்லாத பிரேதக் களை தெரியும். ஆண்களுக்கு அதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். எப்பொழுதும் அலட்சிய பார்வை. முக்கியமாக, ஏதோ ஒரு இனம் புரியாத கவர்ச்சி. ஆண்களை ஈர்க்கும் சமயங்களில் மஞ்சள் பூசியதும் தலைக்கு சாயம் பூசியதும் கலந்து முகம் பொலிவாக இருக்கும். முப்பத்தியெட்டு வயது, பார்ப்பதற்கு முப்பது வயதே மதிக்கும் அளவுக்கு சொல்லலாம். உடைகள் புதிது புதிதாக அணிவாள். அவளணிந்த சில உடைகளை பெரிய மகளும் அணிந்து பார்த்திருக்கிறேன்.
வெகு இளமையில் காதல் திருமணம். மூன்றும் பெண் குழந்தைகள். மூத்தவள் பத்தாம் வகுப்பும், இரண்டாமவள் எட்டாவதும், கடைசி ஐந்தாவதும் படிக்கிறார்கள். மூத்தவள் வயதுக்கும் வந்து நான்கு வருடமாகிறது. வீட்டில் மூத்த பெண் என்பதால் வறுமைக்கு திருப்பூரில் வேலை செய்த போது ஒரே ஊர் என்ற காரணத்தினால் அறிமுகமான கணேசனை வயதின் கோளாறால் திருமணம் செய்ய நேரிட்டது. அப்போது அவனின் பழக்கங்கள் தெரியாததால் மாட்டிக் கொண்டதை பிறகுதான் அறிந்தாள். மாறுவான் என்ற எண்ணத்தில் மண்விழுந்த போது மூன்றும் பெண் குழந்தைகளாக பிறந்திருந்தது. நான்காவது தடவையாக கர்ப்பம் தரித்ததை கலைத்துவிட்டு குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேசன் செய்து கொண்டு விட்டாள். இனி அவனால் எதற்கும் பிரயோசனமில்லை என்ற முடிவுக்கு வந்து ஊர் திரும்ப நேரிட்டு, அம்மாவீட்டில் அடைக்கலமானாள். இங்கும் வந்து சண்டையிடுதல், வம்பிழுத்தல் ஆகியவற்றோடு வேலைக்கு போகாமல் பணம் கேட்டு அடியும் உதையும் கொடுத்தும் வாங்கியும் கொள்வான். சமயங்களில் அவனுக்கு அடியும் பலமாக கிடைக்கும். கணவனின் குடி போதையும் குடும்பத்திற்கு போதுமான பணம் தராததும் குறிப்பாக இரண்டு மூன்று நாட்களானாலும் குளிக்காமல் படு பயங்கரமான நாற்றத்தோடு உடலுறவுக்கு அழைப்பது என அவன் மீது வெறுப்பாக வளர்ந்து பெரிதாகி, தற்போது கணவனை அடித்து விரட்டிவிட்டு மூன்று பிள்ளைகளை வளர்ப்பதற்கு தனக்குத் தெரிந்த தையல் வேலை செய்து வருகிறாள்.
கடை இன்னும் திறக்கவில்லை. மாரியம்மாள் மொபைலில் பாட்டு கேட்டுக் கொண் கொண்டிருந்தாள். ஆற்றுப் பாலத்துக்கருகில் பஸ் ஸ்டாப்பிற்கு அருகில் உள்ள டைலரிங் கடை. பத்தொன்பது பேர் வேலை பார்க்குமிடம் இது. ஏழு ஆண்கள் பண்ணிரெண்டு பெண்கள். கோர்ட்டு ரோடு பக்கமாக வரும் போது இடது புறமாகவும், காந்திஜி சாலை வழியாக ரவுண்டானாவில் இடது புறம் திரும்பினால் பெட்ரோல் பங்க பக்கத்தில் வலது புறமாகவும் இருக்கும் பத்து வருட கடை. மாரியம்மாள் வேலைக்குச் சேர்ந்து மூன்று வருடமாகிறது. கருப்பாக மெலிந்த உடல் வாகு. மார்பகமே தெரியாத அளவுக்கு தட்டையாகவே இருக்கும். நன்றாக தலை சீவி திருத்தமாக இருப்பாள். வயதில் வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்காத நிரந்தரமாக சோகம் படிந்த மெலிதான குரூரம் கலந்த முகம். வயது முப்பத்தி ஐந்தைத் தாண்டிவிட்டது. திருமணமாகிய ஒரு மாதத்தில் கணவனைப் பிரிந்தவள். பிறகு வேறெருவருடன் பழக்கமாகி திருமணம் வரை வந்து நின்றுபோனது. இளமையின் இன்பங்கள் அவ்வப்போது கிளர்ந்தெழுத்து பல ஊற்றுகளைச் சுரந்தாலும் இன்ப வேதனைகளை தாங்க முடியாமல் மனம் எப்போதும் ஆசைகளுடன் இருக்கும். அவளை அவளின் கோலத்தால் எந்த ஆண்களும் சீண்டாததால் மன வருத்தமும் மன அழுத்தமும் நிறைந்த பணத் தேவையுள்ள வாழ்க்கை தந்த அயர்ச்சி உடலிலும் முகத்திலும் நிரந்தரமாகப் படித்திருக்கும். எப்பொழுதும் ஏதாவாது சிந்தித்தபடியே தனி உலகில் இருப்பாள். மாரியம்மாளின் அம்மாவிற்கு அவளைப் பற்றிய கவலையே இருக்காது. அப்பா எந்த வேலையிலும் நிரந்தமாக இருக்க மாட்டார். வருமானம் மிக் குறைவு. அடிக்கடி உடல் நலமில்லாம் போகும். ஒரே அண்ணன் சரியாக படிக்காததால் வேலையும் நிரந்தரமாக இல்லாமல் அம்மாவின் வற்புறுத்தலால் திருமணம் நடந்து நான்கு வருடமாகியும் குழந்தைகள் இல்லை. அண்ணியாரும் அவளிடம் அதிகம் பழக மாட்டார்; அவளைப் பார்தாலே அருவருப்புடன் பார்ப்பார். அம்மா அவள் மாதா மாதம் வாங்கும் சம்பளத்தை வாங்குவதற்கு மட்டும் சரியான நேரத்தில் வந்து வாங்கிக் கொண்டு பஸ்சுக்கும் டீ குடிக்கவும் மட்டும் பணம் குடுப்பார். காலை உணவென்பதே கிடையது. மதியம் அம்மா கட்டி கொடுக்கும் தயிர், லெமன் மற்றும் புளிசாதம் மட்டுமே. ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பது போல காட்டிக் கொள்வாள். நீண்ட நாட்களுக்குப் பிறகே கடன் மூலம் ஸ்மார்ட்போன் வாங்கி பாட்டு கேட்பது, யூடியூபில் படம் பார்பதுமாக பொழுது போகிறது.
சுஜிதா வேலைக்குச் சேர்த்து ஒரு வருடமாகிறது. அதற்குள்ளாகவே வேலை செய்யுமிடத்தில் உள்ள ஆண்கள் அத்தனை பேரிடமும் பேசுவதும், பணம் கடன் வாங்குவதும் உண்டு. திருப்பிக் கேட்டால் ஏதாவது காரணம் சொல்லி தராமல் மேலும் பணம் கேட்பதும் வழக்கம். எதையோ எதிர்பார்த்து கடன் கொடுத்தவர்கள் எதிர்பார்த்தது கிடைக்காதால் கிடைக்கும் என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளால் மயங்கி மேலும் பணம் தருவார்கள்
டைலரிங் கடையின் ஒனர் சடகோபன். சிறு வயது முதலே காஜா எடுக்கவும் தைக்கவும் கற்றுக் கொண்டு தைக்க ஆரம்பித்து பிறகு துணிச்சலோடு இங்கு கடை வைத்து பத்தாண்டுகள் ஆகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அளவுகள் எடுத்து தைக்கும் கடையாக ஆரம்பத்திலிருந்தே வைத்ததால் நல்ல வருமானம்; கடையும் நகரத்தின் நடுவிலிருந்தால் மக்கள் புழக்கமும் அதிகம். அனுக எளிதான அருகமையிலிருந்த இடமாகையால் மக்களின் பார்வையிலிருந்தது. சடகோபன் நல்ல உழைப்பாளி. அவருக்கு பக்கபலமாக மச்சான் செல்வம். தன் அக்காவை கட்டிக் கொடுத்து விட்டு அங்கேயே தங்கிவிட்டார். கடையின் அனைத்து வேலைகளிலும் உறுதுணையாக இருப்பார். ஆனாலும், சடகோபன் அவரை கூலி கொடுத்து தொழிலாளியாகவே வைத்திருப்பார். சடகோபனின் நிழல் என செல்வத்தைச் சொல்லலாம். பெண்கள் விஷயத்தில் இருவரும் ஜொள்ளர்கள் என்றாலும், பண விஷயத்தில் ரெம்பவும் கறார். செல்வமும் பணவிஷயத்தில் ரெம்பவும் கெட்டி. உடனே பணம் கொடுத்துவிட மாட்டார். விசாரித்து தகவலை சடகோபனிடம் சொல்லி விடுவார்; முடிவெடுப்பது அவர்தான். கடையில் வேலை செய்யும் பெண்களிடத்தில் மிகக் கவனமாகவும் கண்டிப்பாகவும் பழகுவார்.
மாரியம்மாளும் சுஜிதாவும்தான் கொஞ்சம் இளமையானவர்கள்; சுறுசுறுப்பாக வேலை செய்பவர்கள். மாரியம்மாளுக்கு சுஜிதா மேல் ஒருவித விலக்கமுண்டு; காட்டிக் கொள்ள மாட்டாள். எல்லா ஆண்களிடமும் அவள் பணமும் புதிய புதிய உடைகளும் வாங்கி அணிவது அவளுக்கு மிகுந்த பொறமையையும் எரிச்சலையும் அளித்ததோடு, தன்னை யாரும் நெருங்குவதில்லை என்பதில் மன அழுத்தம் அதிகமாகி, அது சுஜிதாவின் மேல் கோபமாக உள்ளே கனன்று எரிந்து கொண்டிருந்தது. கடையில் உள்ள ஆண்கள் புதிய உடைகளை சுஜிதாவுக்கு வாங்கித் தருவதாக தெரியவில்லை என்ற சந்தேகமும் அவளுக்கு இருந்தது.
சுஜிதா தன் செல்போனை யாருக்கும் தரமாட்டாள் அப்படியே கொடுத்தாலும் குறிப்பாக வாட்சப் ஆப்பை லாக் செய்தே கொடுப்பாள்.
சுஜிதா இரவு நெடுநேரம் போனில் வாட்சாப்பில் பதிவுகள் இடுவதும் பார்பதுமாக இருப்பதால் காலையில் எழுவதற்கு அலாரம் வைத்துக் கொள்வாள். பெரிய மகள் கேட்டாலும் செல்போனில் வாட்சாப்பை லாக் செய்தே தருவாள். அதிகாலை கரும் புகை மண்டலமாக, சிமெண்ட் கலராக, ஆரஞ்சாக, சிவப்பாக, மஞ்சளாக மாறி விடிந்து வானவெளியே நவீன ஓவியமாக அவரவர் ரசனைக்கேற்ப வர்ண ஜாலங்களைக் காட்டியது. எழுந்து பல்விளக்கியதும் முதலில் குழந்தைகளை எழுப்பி பல் விளக்கி டீ போட்டு கொடுத்து, படிக்க வைத்து, காலை உணவும், பள்ளிக்கு மதிய உணவும் தயார் செய்து கொடுத்து விட்டு மூவருக்கும் தலைசீவி பள்ளிக்கு அனுப்பத் தயார் செய்வது ராணுவத்தை வைத்து வேலை வாங்குவதை விடக் கடினம். புத்தம்புது ரோஜாக்கள் பூத்தது போல மூன்றும் தகதக வென புன்னகை மின்ன கிளம்பிப் போவது டொனால்டு டக் தன் குட்டிகளோடு வரிசையாகப் போவது போல இருக்கும்.
அதற்கு பிறகு தானும் குளித்து சாப்பிட்டு வேலைக்குத் தயாராகி பஸ் ஸ்டாப் வந்து தினசரி சரியான நேரத்திற்கு வரும் மினி பஸ்ஸில் ஏறி வழக்கமான கண்டக்டர் குணாலைப் பார்த்து கண்ணடித்ததும், அவன் முகத்தில் காணாததைக் கண்ட அரை குறை போதையில் உளறுபவனை போலக் குழைவான். டிக்கெட்டிற்க்கு காசு வாங்க மாட்டான். அவளை விட எட்டு வயது இளையவன். செலவுக்கும் பணம் கொடுப்பான். வாராவாரம் புதிய புதிய உடைகளை வாங்கித் தருபவனும் அவன்தான். பரிசுத்தம் ஹோட்டலின் விளக்குகள் சுற்றியுள்ள கடைகளின் விளக்குகளின் ஒளிவீச்சும் ஆற்றுப்பாலத்தின் கீழே ஓடும் தண்ணீரில் அலை அலையாக எதிரெளித்து தண்ணீரில் ஆடும் ஹோட்டல் தெரியும்.தி னம் வேலை முடிந்ததும் பாலத்தின் வழியே சென்று பரிசுத்தம் ஹோட்டலுக்கு வெளியே சற்றுத் தள்ளியிருக்கும் மரத்தடியின் மை இருளில் ஒளிரும் ஒவியம் போலக் காத்திருப்பாள். தனியே அழைத்துச் சென்று வாரத்தில் மூன்று நான்கு முறை புணர்ந்து விட்டு வீட்டில் விடுபவனும் அவனே. வீட்டில் விடுவதற்கு முன்பே முடிந்த அளவு வீட்டிற்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி விடுவாள். சமயங்களில் பிள்ளைகளுக்கு தின்பதற்கு மிக்ஸர், உருளைக் கிழங்கு சிப்ஸ் போன்ற பல காரவகைகளையும் அதிகாரத் தொனியில் நிறைய வாங்கி வரச் சொல்வாள். அவனும் முகம் கோணாமல் மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவான். இவர்களின் தொடர்பை கடையில் வேலை செய்பவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டாள்.
சடகோபனுக்கும் செல்வத்துக்கும் கடையில் வேலை செய்யும் யாரோதான் அவளுக்கு உடைகளும் பணமும் தருவதாக சந்தேகம். கண்காணித்து விசாரித்ததில் ஒரு சிலர் பணம் மட்டுமே கொடுத்தது தெரிந்தது. வேறு ஏதுவும் அவர்களிடையே இல்லை என இருவரும் தீர்மானமான முடிவுக்கு வந்தனர். சமீப காலமாக செலவத்துக்குத் தெரியாமல் சடகோபனும், சடகோபனுக்குத் தெரியாமல் செல்வமும் மொபைலில் சுஜிதாவிடம் பேச ஆரம்பித்திருந்தனர். கடந்த இரண்டு மாதமாக சடகோபன்தான் அவ்வாளுக்கு ரீசார்ஜ் செய்திருந்தார். செல்வமும் அடிக்கடி செலவுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
சடகோபன் கல்லாவில் இருக்கும் போது சம்பளம் வாங்க சுஜிதா வந்தால் யாரும் இல்லை என்றால் முதலில் சிசிடிவி நெட்வெர்க்கை ஆப் செய்திடுவார். அவள் கையைப் பிடிக்கவும் இழுத்து அனைத்துக் கொள்ளவும் செய்வார். செல்வமும் இது போலவே யாரும் இல்லாத போது செய்வதும் நடக்கும்.
கடையின் அமைப்பும் இருவருக்கும் சாதகமாவே இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். தரைத்தளம் மூன்று படிகள் வைத்து உயரமாக இருக்கும். அகலம் பதினைந்தடிக்கும் குறையாது. அகலமான ஷட்டர் போட்டு வலது பக்கம் ஹாண்டில் போட்டு சுழற்றி சுலபமாக ஏற்றி இறக்க வசதி செய்து உட்பக்கம் 10 mm கண்ணாடியால் அடைக்கப்பட்டு வலதுபுறம் மட்டும் வெளியிலிருந்து பார்த்தால் உள்ளே நடப்பது தெரியாத கருப்பு பிலிம் ரோல் ஒட்டப்பட்டிருக்கும். நடுவில் கண்ணாடிக் கதவு தானியங்கியால் மூடிக் கொள்ளும். கண்ணாடியிலிருந்து பதினைந்தடியில் ஒரு அடைப்பு அடைத்து நடுவில் கதவு. அதுவும் திறந்தால் தானாகவே மூடிக்கொள்ளும். பின்புறமும் இருபடிதயில் பெண்களுக்கான தைக்குமிடமாக மாற்றப்பட்டு அதற்கேற்றார் போல தையல் இயந்திரங்களும் வரிசையாக போடப்பட்டு, அதற்கு மேலாக வரிசையாக ஒவ்வொரு இயந்திரங்களுக்கும் டியூப்லைட்டுகள் உண்டு. சில லைட்டுகள் தற்போது அதிகம் விற்கும் எல்ஈடி லைட்டுகளாக மாற்றப்பட்டு இருந்தன. துணிகளை வெட்டும், இஸ்திரி போடும் மேஜைகளும் அடக்கம். கதவுக்கு முன்பாக வலதுபுறம் படி வைத்து மாடியில் கீழே பெண்களுக்குள்ளது போல் தையல் இயந்திரங்களும் மேஜைகளும் உண்டு. பாதிக்கு மேல் தைத்த துணிகளை அடுக்கி வைக்க மூன்று புறமும் அலமாரிகள் 10mm கண்ணாடியை சட்டை இஸ்திரி செய்து மடித்து பிளாஸ்டிக் பைகளில் போட்டு அடுக்கி வைக்கும் அளவுக்கு வெட்டி அலுமினிய தாங்கிகளில் பொருத்தி எண்களின் வரிசைப்படி அடுக்கி வாடிக்கையாளர் கேட்கும் போது எடுக்க ஏதுவாக வைக்கப்பட்டிருந்தன. நடுவில் ஒரு பெரிய மேஜையும் உண்டு. ஒரு வருடம் முன்புதான் சிசிடிவி பொருத்தியிருந்தார்
கல்லா பெட்டிக்கு அருகாமையில்தான் அதன் உபகரணங்களும் மின்னிணைப்பும் கொடுக்கப்பட்டு சேரிலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் சுவிட்சும், எதிரில் சுவரில் டிவி மாட்டப்பட்டு பார்பதற்கு வசதியாக இருந்தது.
ஞாயிறுகளில் அவசியம் விடுமுறையாகவே இருக்கும் பண்டிகை காலங்களிலும் அவசரத் தேவையின் போது மட்டும் ஞாயிறுகளில் விடுமுறை கிடையாது. அவசரத் தேவை எனில் ஒரிருவர் மட்டுமே வேலைக்கு அழைத்துக் கொள்ளப்படுவார்கள். அதில் மிக முக்கியமாவள் மாரியம்மாள் கடைக்கு வேலைக்கு வரும் ஆண்களால் சீந்தப்படாதவள். பணத்தேவையாலும் வேறு நண்பர்களோ பொழுது போக்கோ இல்லாததாலும் தைக்கும் வேலையில் வேகமில்லாமிலிருந்தாலும் நன்றாகத் தைப்பதால் சிறப்பு அழைப்பு அவளுக்கு மட்டும் எப்பொழுதும் உண்டு.
தீபாவளி முடிந்து வந்த ஞாயிறுக்கு அடுத்த ஞாயிற்றுக்கிழைமை பெண் வாடிக்கையாளரின் பிறந்தநாளுக்காக அவசரமாக தைக்க வேண்டியிருந்தால் மாரியம்மாள் அழைக்கப்பட்டிருந்தாள். சனிக்கிழமை இரவு வீட்டில் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் இடையே பணத்திற்காக நடந்த சண்டையால் மன உளைச்சலால் சரியாகத் தூங்காமல் காலையில் வெகுசீக்கிரமாகவே வந்து, இரவே வாடிக்கையாளரின் அளவுக்கு வெட்டி வைக்கப் பட்ட ஜாகெட்டை பண்ணிரெண்டு மணிக்குள் தைத்து முடித்து விட்டாள். சடகோபனும் கூலித்தொகைக்கான பணத்தை கொடுத்து விட்டு, “மாரி, நா இப்ப வெளியே போக வேண்டியிருக்கு. நீ ஒடனே போனுன்னா போய்டு. இல்ல, பஸ் வர லேட்டாவுன்னா சாப்டுட்டு கிளம்பிடு. செல்வம் வந்து பூட்டிடுவான்” என்று சொன்னார்.
“சரிங்க, எனக்கு ஒன்னரை மணிக்கு தான் பஸ். சாப்டுட்டு போய்டுறேன். அதுக்குள்ள அவரு வந்தா சொல்லிடுறேன்.”
“சரி” என்று சொல்லியபடி சடகோபன் தன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பிச் சென்று விட்டார்.
தைக்கும் அறையின் கடைசியில் கழிவறை மற்றும் குளியலறை உண்டு. குளியலறைக்குச் சென்று கை கால் கழுவிவிட்டு சற்றுத் தள்ளியிருந்த பெஞ்சில் அமர்ந்த மாரியம்மாள், தான் கொண்டு வந்த மதிய உணவான புளியோதரையை சாப்பிட்டுவிட்டு டிபன் பாக்ஸை கழுவி நன்றாக அங்கிருந்த வெட்டி எறியப்பட்ட துணி கந்தலில் ஒரு துண்டு துணியால் துடைத்து மேஜையில் கவிழ்த்து வைத்து விட்டு மொபைலில் மணிபார்த்த போது பண்ணிரெண்டே முக்கால்தான் ஆகியிருந்தது. பஸ் வர இன்னும் நேரமிருப்பதாலும், கடைக்கு வெளியே வெகு அருகில்தான் பஸ்ஸ்டாப் என்பதால் மாடியில் யாருமில்லாததால் கொஞ்ச நேரம் ஒய்வெடுக்கலாம் என படிகள் வழியாக ஏறி, ஆண்கள் தைக்கும் அறையினுள் நுழைந்து கதவைச் சாத்திவிட்டு வலது பக்க மூலையிலிருந்த அயனிங் டேபிள் அருகே துணிகள் அடுக்கும் பெஞ்சில் துணிகள் இல்லாததால் உட்கார்ந்து மொபைலில் யூடியூபில் பாட்டு கேட்கலாம் எனத் திறந்து சைலண்ட் மோடில் போட்டுவிட்டு இளையராஜாவின் வளையோசை பாட்டை வைத்து கேட்டுக் கொண்டிருக்கும்போதே, இரவு தூங்காததாலும் சாப்பிட்டதாலும் அப்படியே பெஞ்சில் படுத்து தூங்கிவிட்டாள் பாடிக்கொண்டிருந்த பாட்டும் முடிந்து விளம்பரம் ஓடி தானாக மொபைலும் அமைதியோடு அமைதியானது. அறையெங்கும் ஒரே அமைதி!
ஏதோ சப்தம் கேட்டு விழித்துக் கொண்ட மாரியம்மாள் எழுந்து உட்கார்ந்த படி உன்னிப்பாக சப்தம் எங்கிருந்து வருகிறது என காதை சப்தம் வந்த திசை நோக்கித் திருப்பினாள். வெளிப்புறக் கதவைத் தாண்டி தைத்து அயர்ன் செய்து அடுக்கி வைக்கப்படும் அறையிலிருந்துதான் சப்தம் வருகிறது என்பதை உணர்ந்தாள்.
இருவரோ மூவரோ பேசும் சப்தம் கேட்டது. கடையைப் பூட்டவில்லையோ? மொபைலில் மணி பார்த்தாள். மூன்று மணிக்கு மேலாகிவிட்டது. நன்றாகத் தூங்கிவிட்டோம் என உணர்வதற்கே சற்று நேரம் பிடித்தது. மீண்டும் சில பேச்சுக் குரல்கள் கேட்டது. தெளிவாக இல்லாததால் யார் பேசுவது என சரியாகத் தெரியவில்லை. அதனுடே மெல்லியதாக பெண் குரலொலி ஒன்று கேட்டது.
சட்டென்று உஷாராகி மெதுவாக சப்தம் ஏதும் எழுப்பாமல் மெள்ள நடந்து கதவை ஒரு நூலளவு திறந்து பார்த்தாள். அந்த அறையின் கதவு மூடியிருந்தது. திரும்பவும் பெஞ்சில் வைத்திருந்த மொபைலை எடுத்துக் கொண்டு கதவை சப்தம் எழாமல் திறந்து கொண்டு வெளிய வந்தாள். மாடிப்படி ஏறி வரும்போது நான்கடி இடையே விட்டுவிட்டு இருபுறமும் அடைத்து அறைகளாகத் தடுத்து வைத்திருந்தனர். மெதுவாக மூடியிருந்த கதவினருகே காதை வைத்துக் கேட்டாள் இருவரோ மூவரோ பேசும் ஒலியும் நடக்கும் ஒலியும் கேட்டது தெளிவில்லாமல். படியினருகே சென்று முதல்படியில் நின்று அடைக்கப்பட்டிருக்கும் அட்டையை லேசாக விலக்கினால் உள்ளே பார்க்க முடியும். உள்ளே இருப்பவர்களால் அந்த இடத்தை சரியாகப் பார்க்க முடியாதபடி மேலே உள்ள கண்ணாடி அலமாரி மறைத்துவிடும்.
அட்டையை விலக்கிப் பார்த்தவள் அதிர்ந்து விட்டாள். நெஞ்சில் கை வைத்துக் கொண்டு நிற்பதற்கே தடுமாறினாள். சில வினாடிகளில் தன்னை நிதானப்படுத்தித் கொண்டவள் மொபைலை எடுத்து கேமராவை உயிர்பித்து படம்பிடிக்கத் தொடங்கினாள் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகப் படம் பிடித்தவள், ஆப் செய்து விட்டு மெள்ள சப்தம் எழாவண்ணம் தைக்கும் அறைக்குத் திரும்பி கதவை மெள்ள மூடிவிட்டு முன்பு படுத்த பெஞ்சில் படுத்து தூங்குவது போல நடிக்கத் தொடங்கி, கண்ணை மூடி பதற்றத்தைக் காட்டாமல் இருந்தாள். மாரியம்மாள் இருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை, பத்து நிமிடங்கள் கழித்து மாடிப்படியில் நபர்கள் இறங்கிப் போவதான சப்தங்கள் கேட்டது. பிறகு அதுவும் இல்லாமல் அமைதியான சூழ்நிலை நிலவியது. பதற்றத்தை வெளிக்காட்டாமல் மொளனமாக அப்படியே படுத்திருந்தாள்.
அரை மணி நேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து படிகளில் இறங்கி கீழே வந்து பார்த்த போது கடை சாத்தியிருந்தது. நிச்சயம் கதவு பூட்டப்பட்டிருக்கும் என முடிவுக்கு வந்தாள். மீண்டும் மாடிக்கு வந்து அதே அறையில் பெஞ்சில் சுவரோடு ஒட்டி சாய்ந்து யோசிக்கத் தொடங்கினாள். ஆறு மணிவரை பார்க்கலாம்; எப்படியும் சடகோபன் மாலையில் கொஞ்ச நேரம் கடை திறந்து அமர்ந்திருப்பார். அவரே அதுபற்றி பல முறை அவளிடம் சொல்லியிருக்கிறார். இல்லையென்றால் போன் செய்து கூப்பிடுவதாக முடிவு செய்து கொண்டு நேரம் கழிய காத்திருந்தாள். காரியம் இது போல நடக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை. அருவருப்பும் கோபமும் கொண்டாள். ‘ச்சே, இது போல பார்த்ததே இல்லை கேள்விப்பட்டதோடு சரி’. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தலையை இருகைகளால் பிடித்தவண்ணம் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
சிறு ஓடையினருகில் அமர்ந்து தண்ணீர் மெதுவாக ஒடுகிறதா இல்லையா எனப் பார்க்கும் போது தெரியாதவண்ணம் நேரம் ஓடியது. ஒடி ஆறு மணியை நெருங்கியது. எழுந்து அறையை விட்டு வெளியேறி படிகள் வழியே இறங்கி கீழே வந்த பார்த்த போது கடையின் ஷட்டர் இன்னும் திறக்கப்படவில்லை. பெண்கள் தைக்கும் அறைக்குள் நுழைந்து கடைசியிலிருந்த குளியலறைக்குள் புகுந்து முகம் கை கால்கள் கழுவி விட்டு வெளியே வந்து, தனது பையிலிருந்த கைக்குட்டையை எடுத்து முகம் துடைத்து தயாராகி டிபன்பாக்ஸை மூடி பையில் வைத்த போது வெளியே கடையின் ஷட்டர் திறக்கும் ஓசை கேட்டது. கடையை யாரோ திறப்பது தெரிந்தது. பையை எடுத்துக் கொண்டு அறைக்கதவை திறந்து வெளியே வந்தாள். கடையின் ஷட்டரைத் திறந்து, கண்ணாடி கதவையும் திறந்து வைத்து விட்டு கல்லாவில் செல்வம் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவரும் அவளைப் பார்த்தவுடன் திடுக்கிடலோடு அதிர்ச்சியடைந்தார்
“மாரி ,நீ இங்க என்னா பண்ற? மதியம் வீட்டுக்கு போலயா?”
“இல்லை, சாப்டுட்டு பஸ்சுக்கு நேரமிருக்கேன்னு கொஞ்ச நேரம் பெஞ்சில படுத்தேன். அப்டிய தூங்கிட்டேன்”
“என்னா மாரி சொல்ற.. உள்ளதான் இருந்தியா?” என்று அவளை சந்தேகத்தோடு பார்த்தார்
“ஆமா, உள்ளாற படுத்திருந்தேன். கொஞ்சம் முன்னாடிதான் எழுந்தேன். வெளிய வந்து பார்த்தா பூட்டியிருந்திச்சி. சரி, மூஞ்ச கழுவிட்டு கொஞ்நேரம் பாப்போம். இல்லேன்னா போன் பண்ணலாம்னு இருந்தேன்” என்றாள்.
செல்வத்தின் முகத்தில் சந்தேகத்தின் சாயை போகவே இல்லை. அவளையே உற்றுப் பார்த்தபடி, “சரி, எப்போ போப்போற?”
“கிளம்ப வேண்டியதுதான். மணியாய்டுச்சி.. வீட்டுல அம்மா வேற தேடும். மதியமே வர்றேன்னு சொல்லியிருந்தேன். நீங்க எப்ப போப் போறீங்க?”
“நானும் ஏழுமணி வர பாத்துட்டு கெளம்ப வேண்டியதுதான்”
மாரியம்மாள் சாப்பாட்டு பையை எடுத்து தோளில் போட்டபடி இடது கையில் மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். முதுகில் ஏதோ உறுத்துவது போலத் தோன்றவே, திரும்பிப் பார்த்தாள். செல்வம் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
தலையாட்டிவிட்டு பஸ்சுக்காக காத்திருந்தாள்.
ஞாயிறுக்கு பிறகு வந்த நாட்களில் சுஜிதா, செல்வம். சடகோபன் ஆகியோரின் நடவடிக்கைகளில் மாறுதல்கள் தெரிந்தன. சமயங்களில் மூவரும் தனியாகப் பேசினர்
மாரியம்மாளிடம் பேசும் போது ஏதோ எச்சரிக்கையாக நடந்து கொண்டனர். மாரியம்மாள் ஒரு விதமான புன்னகையுடன் வலம் வந்தாள். செல்வம் மட்டும் எரிச்சலுடனே அவளிடம் பேசினார். வேலை தரும் போதே விலக்கத்துடனே நடந்து கொண்டது மாரியம்மாளின் கோபத்தைத் தூண்டியது.
அவ்வாரம் கழிந்தது. திங்கட்கிழமை மாலை வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போது மாரியம்மாளுக்கு மட்டும் அவசர வேலையாக ஒரு ஜாக்கெட் தந்து தைத்து விட்டு வீட்டுக்குப் போகுமாறு செல்வம் சொல்ல, மாரியம்மாளின் கோபம் உச்சத்தை அடைந்தது
இரவு தான் எடுத்த வீடியோவை மூவருக்கும் அனுப்பிய போது பெரிய பைல் என்பதால் வாட்சாப்பில் போகவில்லை. வீடியோ எடிட்டிங் ஆப்பை டவுன்லோடு செய்து மூன்று நிமிட வீடியோக்களாக வெட்டி மூன்று பாகங்களாக்கி நடுபாகத்தை மட்டும் மூவருக்கும் பகிர்ந்தாள்.
மறுநாள் காலை கொஞ்சம் தாமதமாகவே வேலைக்கு கிளம்பி வந்தாள். கடையில் நுழைந்ததுமே சடகோபன் அவளைப் பார்த்ததும் தலை குனிந்ததோடு கடுப்பாகவும் இருந்தது தெரிந்தது. பெண்கள் பகுதிக்கு வந்ததும் சுஜிதா உடனே வந்து தனியே கூட்டிப்போய் ஏதோ கடுமையாகப் பேச முயல, அதைப் பற்றிகவலைப்படாமல் தனக்கு வேண்டிய வேலையை வாங்கிச் செய்ய ஆரம்பித்து அவளின் பேச்சைத் துண்டித்தாள். சுஜிதா அவளிடம் மன்றாடுவது தெரிந்தது. மாரியம்மாள் தெளிந்த சந்தோசத்துடன் வளைய வந்தாள். செல்வம் ஒன்றும் சொல்ல முடியாமலும் கடுப்பைக் காட்ட முடியாமலும் தவித்தார். ஒரு நிலையில் அவரால் இருக்க முடியவில்லை. தடுமாற்றத்துடனே நடந்து கொண்டார். கடையில் வேலை செய்பவர்கள் மீது தேவையில்லாமல் எரிந்து விழுந்து தனது மனநிலையை காட்டிக் கொண்டார். சடகோபன் அமைதியான நிலைக்குச் சென்று எப்போதும் யோசனையுடனே இருந்தார். இரண்டு மூன்று நாட்களில் கடையில் ஏதோ குளறுபடியாக நடப்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. என்ன எனத் தெரியாததால் ஆளாளுக்கு கற்பனையில் ஏதேதோ கூடிப் பேசி தங்களின் கோபத்தை தனித்து கொண்டனர். மாரியம்மாளும் சுஜிதாவும் மட்டும் இதில் கலந்து கொள்ளாமல் தனித்தே இருந்தாலும், மாரியம்மாள் மட்டும் அழுத்தமான மொளனத்தில் மெலிதான புன்னகையுடன் மற்றவர்களை கூர்ந்து கவனித்து வந்தாள்.
சுஜிதா ஒரு கட்டத்தில் தனிமையில் மாரியம்மாளிடம் அழ ஆரம்பித்தாள். சடகோபனிடமும் செல்வத்திடமும் சொல்லி விரைந்து தீர்த்து விடும்படி கேட்டுக் கொண்டதோடு, வேலைகளில் கவனமின்றி சொதப்பி வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகினாள். அன்று இரவே கடைமூடும் வரையில் மாரியம்மாளையும் சுஜிதாவை வேலை இருப்பதாகச் சொல்லி எல்லோரும் போகும் வரை காத்திருந்து, கடையில் அவர்கள் நால்வரைத் தவிர யாருமில்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு மாரியம்மாளிடம் பேச ஆரம்பித்தார் செல்வம். சடகோபனும் சுஜிதாவும் மரியம்மாளை கடுப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர்
“மாரி, அன்னிக்கி நீ வீட்டுக்கு போவலன்னு அந்த வீடியோவால தெரிஞ்சிகிட்டோம். அத டெலிட் பண்ணிடு. ஒனக்கு என்ன வேணுமோ அத வாங்கிக்க. பிரச்சன பண்ணாத. கடையோட நிலமயையும் பாத்துக்க” என்றார்
சற்று நேரம் மொளனம் காத்த மாரியம்மாள் ஒரு முடிவுடன் பேசத் தொடங்கினாள்
“இத பாருங்க.. எனக்கு காசு பணம் தேவையில்ல. எனக்கு வேண்டியத செஞ்சா போதும்!” என்றாள் பீடிகையோடு.
குழப்பத்துடன் மற்ற மூவரும் அவளைப் பார்த்தனர். சடகோபன் மட்டும், “ஒனக்கு என்னதான் வேணுமுன்னு சொல்லித் தொல!” என்றார்.
“முடிவான முடிவா சொல்றேன். நீங்க எனக்கு அத செஞ்சித்தான் ஆவனும். அதுல மாற்றமே இல்ல. அதுக்கு நீங்க மூனு பேரும் ஒத்துக்கனும்.. அதிலும்..” என்று சுஜிதாவைப் பார்த்து அழுத்தத்துடன் சொன்னாள்
அதீத கடுப்பினால் செல்வம், “ஒனக்கு என்னதான் வேணும்? சொல்லிடு.. செஞ்சிடுறோம்”
மாரி நிதானமாக, “அன்னிக்கி சுஜிதாவ நீங்க ரெண்டு பேரும் ஒரே நேரத்துல செஞ்சது மாதிரி, அவ முன்னாடியே என்னையும் செய்யனும்!” என்றாள்.