வாசகசாலை
-
இணைய இதழ் 112
காலம் கரைக்காத கணங்கள்- 18; மு.இராமனாதன்
ஹாங்காங்கில் நவீன நாடகங்கள் இந்தக் கட்டுரைக்கு, “நான் நடிகன் ஆக முடியாதது” என்கிற துணைத் தலைப்பை வைக்கலாம். கட்டுரை 2002-2003 காலகட்டத்தில் ஹாங்காங்கில் அரங்கேறிய நவீன நாடகங்களைப் பற்றித்தான் அதிகமும் பேசவிருக்கிறது. அதில் நான் நடிகன் ஆக முடியாமல் போன கதையும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
மயில்வாகினி – ஜே.மஞ்சுளாதேவி
அவள் நடைபயிற்சிக்காகத்தான் அந்த நெடும் வீதியில் நடந்து கொண்டிருந்தாள். மனிதர்களை இழுத்துக் கொண்டு சில நாய்களும், நாய்களை இழுத்துக் கொண்டு சில மனிதர்களும், நாள் தவறாமல் நடை பயில்கின்றனர். சில நாய்கள் இவளைப் பார்த்து வாலாட்டுமளவு இவளும் தொடர்ந்து நடைபயிற்சி செய்கிறாள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
… என்று சொல்கிறவர்கள் – வண்ணதாசன்
இது மருத்துவமனை அறை போல இல்லை. வீடு மாதிரித்தான் இருக்கிறது. முக்கியமாக, தென் பக்கத்தில் இருந்த உயரமான ஜன்னல். துடைக்கப்படாத அதன் வெளிப்பக்கக் கண்ணாடிக் கதவுடன் வீட்டில் நான் உபயோகிக்கும் அறை போலவே . ஈஸ்வரி காண்டீனில் டீ வாங்கிக் கொடுத்தாள்.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
ஆர் யூ எ வெர்ஜின்? – கே.ரவிஷங்கர்
‘என்ன பாட தோன்றும் ……. என்ன பாட தோன்றும்…’ பாட்டின் கடைசி வரிகளை சுவாசிகா கணேஷ் கொஞ்சமாக சோகம் கலந்த காதல் வாஞ்சைக் குரலில் முடிக்க அடுத்த தருணம் சின்ன ஒளிவட்டம் அவள் மேல் அடிக்க, கவர்ச்சியும் அழகும் கொஞ்சிய பளபள…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
அம்பிகா புன்னகைக்கிறாள் – உ. ராஜேஷ்வர்
ஆசௌசம்! “What is this?, Why the hell is so damaged and burnt?” “It was our ancient Shiva temple, முன்னர் நடந்த ஒரு படையெடுப்பின் போது எரிக்கப்பட்டது” “Oh, I See!” “Yes Miss Helena”,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
ஷினோலா கவிதைகள்
மன அடுக்குகள் அடுக்கப்பட்ட புத்தகங்களின் மேல் அடங்கிக் கிடக்கும் தூசிகள் வாசிக்கப்படாத பக்கங்களில் புதைந்து கிடக்கும் புராணங்கள் கலைத்திட எவர் வருவர் என அச்சமின்றிக் கட்டிய சிலந்தி வலைகள் அடைந்து கொள்வதற்கு ஏதுவாய் பதற்றமின்றி கொசுக்கள்… என்றோ ஒருநாள் ஒவ்வொன்றாய் தூசி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
பிறைநுதல் கவிதைகள்
பற்றுக்கோல் வெக்கையினூடான விருப்பமில்லா பயணத்தையும் அழகாக்கிவிடுகின்றன ஒரு பேரிளம்பெண்ணின் மலர்ந்த முகமும் புன்சிரிப்பும். * வேறென்ன? ஆண்டுகள் ஐந்து தொலைந்த பின் கண்ட உன்னுள்ளும் என்னுள்ளும் கேள்விகள் பல இருந்தன ஒன்றுமே கேட்காமல் வெறும் நலம் மட்டுமே விசாரித்துக் கொண்டோம் அதன்பிறகு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
கி.கவியரசன் கவிதைகள்
கல்லொன்றை எறிந்தேன்அலைகள் எழுந்தனஒன்றையொன்றுஅடித்துக் கொண்டனபின் எப்படியோ அமைதியாகினபிரச்சினை ஓய்ந்ததெனகிளம்பி விட்டேன்அப்படியே கிடக்கிறதுகுளத்தின் அமைதிக்குள் மூழ்கிய கல். * என்னோடு இருந்தவையெல்லாம் உதிர்ந்துவிட்டன எல்லோரும் பாவம் பார்க்கிறார்கள் வெறுமையெனக் கூறுகிறார்கள் வெறும் கிளையோடு நான் எவ்வளவு லேசாக இருக்கிறேன் தெரியுமா? * துயரமொன்றுநிலவாகிக் கொண்டிருந்ததுபடபடப்புகள் நட்சத்திரங்களாகமாறிக் கொண்டிருந்தனகாற்று களைத்து விட்டிருந்ததுஎதையும் பேசாமல்என்னவென்று கேட்காமல்தலைசாய்த்து ஒரு பிடிகூடுதல் அழுத்தத்தில் வருடுகிறாள்கருமேகம் படர்கிறதுபலத்த இடிகூடவே ஒரு பெருமழைஇறுதிச் சொட்டின் சத்தம் நின்றதும்மலையொன்றுசமவெளியாக மாறியிருந்ததுதன் வருடல்களை முடித்துக்கொண்டுநெற்றியில் முத்தமிடுகிறாள்இந்த இரவுபகலெனும் தன் முகமூடியைமுழுதாய் கழற்றி வைத்திருந்தது.kaviyarasu1411@gmail.com
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
ஐந்து நுண்கதைகள் – ஷாராஜ்
1.காகியோ கவிதை மெட்ரோமேனியா (Metromania) என்பது கவிதை எழுதுவதற்கான கட்டுக்கடங்காத வெறி / மனநோய் / உந்துதல் ஆகும். ஒரு முறை இதன் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஸியோகுஷி காகியோ, “நான் ஒரு கவிதை எழுதியாக வேண்டும்; உடனே ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 112
சேர்ந்திசை நாயகன் எம்.பி.சீனிவாசன்- பீட்டர் துரைராஜ்
MBS என அழைக்கப்பட்ட எம்.பி.சீனிவாசன் இசை அமைப்பாளர். கே.ஜே.ஜேசுதாசை அறிமுகப்படுத்தியர். ‘இப்டா’, ‘இஸ்கஸ்’ போன்ற கலை, இலக்கிய அமைப்புகளில் செயல்பட்டவர். மக்களை குழுவாகப் பாட வைத்தவர். ‘இனிய மார்க்சியவாதி’ என எழுத்தாளர் சுஜாதா இவரைப் பற்றிக் கூறுகிறார். இசைக் கலைஞர்களுக்கு சங்கம்…
மேலும் வாசிக்க