இணைய இதழ் 123
-
இணைய இதழ் 123
தடமற்ற வாழ்வில் தடயமற்ற வாக்குறுதிகளின் நகரதலில்… – இளையவன் சிவா
தற்கொலைகளின் துரத்தல்களில் தன்மானத்தைக் காப்பதற்காக தமது வாழ்வையே தொலைத்து நிற்கும் வெள்ளந்தி மனிதர்கள் எல்லாச் சிறுகதைகளிலும் இடம்பிடிக்கின்றனர். வாழும் வாழ்வை யாரும் குறை சொல்லாமல் யாரிடமும் கையேந்தாமல் குறையறியா மாந்தர்களாக வாழ்வதே அவர்களின் எழுதப்படாத விதியாகிறது. ஆனால் வாழ்வெனும் நதியின் போக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
கம்யூனிசப் பூச்சாண்டி (Communist spectre) – லிவி
முன்குறிப்பு – தன்னலம் இல்லாமல் மக்களுக்காகப் போராடிய, போராடிக் கொண்டிருக்கும், உயிர் நீத்த, தங்கள் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்த, அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் கம்யூனிசத் தலைவர்களையோ தொண்டர்களையோ போராளிகளையோ அவமதிக்கும் நோக்கம் மொழிபெயர்ப்பாளனாக எனக்கு இல்லை. அவர்கள் பெற்றுக் கொடுத்த உரிமைகளுக்கு என்றும் கடமைப்பட்டவனாக…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
ஆழ்மனத் திசைகள் – ராஜேஷ் வைரபாண்டியன்
யாறு – சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து எழுத்தாளர் சுபியின் யாறு, பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு, மனித மனத்தின் ஆழங்களை, சமூக உறவுகளை, பாலியல் உணர்வுகளை விரிவாக ஆராய்கிறது. எழுத்தாளர் சுபி, பெண் கதாபாத்திரங்களின் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டு,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
அய்யனார் ஈடாடியின் நன்செய்க் கதைகள் – மு.அம்சம்
எழுத்தாளர் அய்யனார் ஈடாடி அவர்கள் எழுதிய ‘கிருதுமால் நன்செய்’ எனும் நூல், 16 சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. எதார்த்தமான பேச்சு வழக்கில் அமைந்த கதைகளின் போக்கும், அவற்றின் மொழிநடையும் வாசகர்களைக் கதையோடும் பாத்திரங்களோடும் பேசவும் வாழவும் செய்கின்றன. தான் கேட்ட செய்திகள்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
அந்தரங்க உரையாடலின் அழைப்பு – தயாஜி
சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கவிதைப் புத்தகம் இது. எழுத்தாளர் நரனை வாசிக்க ஆரம்பித்த சமயம். அவரது சில கவிதைகளையும் சிறுகதைகளையும் வாசித்திருந்தேன். அவருடைய புத்தகங்களைத் தேடி வாங்கி வாசித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் கிடைத்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.எடுத்தவுடன் இந்தத் தொகுப்பைத்தான் வாசிக்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
நம்பிக்கைகள் பொய்க்கும்போது… – தேவவிரதன்
சமீப காலங்களில், நான் அடிக்கடி கேட்டு, படித்துத் திடுக்கிடும் செய்தியாக இருப்பது இளம் வயதினரின் தற்கொலைகள். தற்கொலை என்பது ஓர் அசாத்தியமான, விபரீதமான, மனமும் அறிவும் இணைந்து எடுக்கும் ஓர் அதிர்ச்சி தரும் சோகமான முடிவு. ஒவ்வொரு மணித்துளியையும் வாழவேண்டும் என்ற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
நூல் விமர்சனம் : தாழ்வரை -கமலா முரளி
வேரல் புக்ஸ் வெளியிட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் தாழ்வரை நாவல் பற்றிய கண்ணோட்டம். (முதற்பதிப்பு ஜனவரி 2026, 168 பக்கங்கள், விலை 200ரூ ) தனியார் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் கவிதைகள்,…
மேலும் வாசிக்க -
Uncategorized
முத்தத்தின் வாசனை! – ராம் சங்கர்
“உனக்கு என்ன வேணும்?” “எனக்கு என்ன வேணும்” எனத் தாமதிக்காமல் அவள் கேட்ட மறு கேள்வியால் உருவான மௌனம், அந்த மங்கலான அறையை ஆரத்தழுவியது. மௌனத்தின் வெப்ராளம் தாளாமல் மீண்டும் கேட்டான்… “உனக்கு என்ன வேணும்? “என் தலையை மட்டும் தொட்டு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
மன்னிப்பாயா? – ரேவதி பாலு
“அகிலா! அகிலா!” அடுக்களையில் காப்பி கலந்துகொண்டிருந்த அகிலா கையில் காப்பி டம்ளருடன் ஹாலுக்கு வந்தாள். நடேசனுக்கு அவர் மனைவி போனபின் வீட்டில் எல்லாமே அவர் தங்கை அகிலாதான். ஒவ்வொன்றுக்கும் அவள் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட்டுக்கொண்டிருப்பார். “நீ குடிக்கலியா?” காப்பியை ரசித்துக் குடித்துக்கொண்டே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 123
பழைய கணக்கு (வாத்தியார்)…..! – கே.ரவிஷங்கர்
“மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா? இவ்வளவு வருஷம் கழிச்சு இது தேவைதானா? அவரு மறந்தே போய் இருப்பாரு. எனக்கும் சொல்லிச் சொல்லி போரடிச்சுப் போச்சு. மனசுல இப்படி வாலண்டிரியா இழுத்துவிட்டுட்டு இருக்கீங்க” மனைவி சுந்தரி பரிதாபமாகப் பார்த்தாள் சிவஞானத்தை. நண்பன் சக்திவேல் சுந்தரியுடன் சேர்ந்துகொண்டான்.…
மேலும் வாசிக்க