கவிதைகள்

  • கவிதைகள்

    கவிதைகள்- முகம்மட் இஸ்மாயில் அச்சிமுகம்மட்

    01 ஈழத் தாயே ஈன்றாய் நீயே அறிவைத் திரட்டும் நூலகத்தை அன்று கூளச் சாக்கடை யெரித்தது உன்னைத் தீயே தின்றது தாயகத்தை தாயகப் பெருமையைத் தரணியிற் கொன்று தகனம் செய்தவர் யாரு? எங்கள் வாயகம் ஒலித்த வாசிக சாலையை விழுங்கிய தீயே…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- ம.இல.நடராசன்

    விளக்கவாதி   எதற்கும் இனி என்னிடம் இருந்து விளக்கம் கேட்காதீர்கள். உங்களுக்கு விளக்கம் கொடுத்து கொடுத்து என் மொழியையே வெறுக்க வைத்துவிட்டீர்கள். அலைபேசியின் சிக்னல் மாதிரி மாறிக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நமக்காக என்ன வைத்திருக்கிறது என்பது தெரியாமலே என்னைப் பற்றியும்,…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்

    கவிதைகள்- தேன்மொழி தாஸ்

    யாதுமானவன்   குளிர்ச்சி தரும் மாத்திரையாக நிலவை விழுங்கினாலும் என்னுள்ளே தகிக்கிறாய் ஆதிமுதல்வா கிளர்ந்து வளையும் கொடிகள் மரம்சுற்றுகையில் கூடுவதைக் கூடுவதாகக் கூறும் ஓரலங்காரமணி நெஞ்சிலடிக்கிறது சங்குநாராயண சஞ்சீவி இலைகளாய் உனது சொற்கள் காதுகளில் எப்போதும் உயிர்ப்பிக்கின்றன வாழ்வை குளிர்தேசத்து ஈத்தல்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Tamil Uthaya

    கவிதைகள்- தமிழ் உதயா

    விழுங்கி உமிழ்ந்த வெயிலில் குழைவு இல்லை இம் மனிதர்களைப்போல சுடர்விடலின் மாய வெளிப்பாட்டோடு வர்ணங்களால் நிரப்புகிறது ஈகைப் பிரகடனம் அதிர்கிறது புசிக்கும் நெருப்புக்கு நாக்கு தேவையாயில்லை கூரிய உளியின் செதுக்கலில் சிற்பத்தில் காணாமல் போகும் கல்லாய் உலகம் சமைக்கிறேன் உதட்டு வாசிப்புக்கு…

    மேலும் வாசிக்க
Back to top button